சொல் வரிசை - 134 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரகசிய போலீஸ் 115 (--- --- முத்தே மணியே அருகே வா)
2. ரிக் ஷாக்காரன் (--- --- --- --- இரு விழிகளில் எழுதிய மடல்)
3. பாக்கியலட்சுமி (--- --- --- --- அப்பா வருவார் தூங்கு)
3. பாக்கியலட்சுமி (--- --- --- --- அப்பா வருவார் தூங்கு)
4. நிழல் நிஜமாகிறது (--- --- --- கன்னியரை ஒரு மலரென்றானே)
5. கதாநாயகி (--- --- --- ஒரு கதாநாயகியை கண்டேன்)
6. நான் சிகப்பு மனிதன் (--- --- --- இவன் ஆசைகள் எல்லாம்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
கண்ணே அழகிய கண்ணே கம்பன் கற்பனை பெண்ணே
ReplyDeleteபடம்: மனதில் ஒரு பாட்டு
ReplyDelete1. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே
2. ரிக் ஷாக்காரன் - அழகிய தமிழ் மகள் இவள்
3. பாக்கியலட்சுமி - கண்ணே ராஜா கவலை வேண்டாம்
4. நிழல் நிஜமாகிறது - கம்பன் ஏமாந்தான் இளம்
5. கதாநாயகி - கற்பனை கனவினிலே நான்
6. நான் சிகப்பு மனிதன் - பெண்ணே ஓ பெண்ணே
இறுதி விடை :
கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
- மனதில் ஒரு பாட்டு