எழுத்துப் படிகள் - 161 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் எம்.ஜி.ஆர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) பிரபு கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 161 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பெரிய இடத்துப் பெண்
2. குமரிக்கோட்டம்
3. ராஜா தேசிங்கு
4. அரசிளங்குமரி
5. நீதிக்கு தலை வணங்கு
6. உழைக்கும் கரங்கள்
7. புதுமைப்பித்தன்
8. ஹரிச்சந்திரா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
புதியசங்கமம்
ReplyDeletePuthiya Sangamam
ReplyDeleteபுதிய சங்கமம்
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 16.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபுதிய சங்கமம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 18.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: புதிய சங்கமம்
புதுமைப்பித்தன்
நீதிக்கு தலை வணங்கு
பெரிய இடத்துப் பெண்
ஹரிச்சந்திரா
ராஜா தேசிங்கு
உழைக்கும் கரங்கள்
அரசிளங்குமரி
குமரிக்கோட்டம்
திருமதி சாந்தி நாராயணன் 18.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபுதுமைப்பித்தன்
நீதிக்கு தலை வணங்கு
பெரிய இடத்துப் பெண்
ஹரிச்சந்திரா
ராஜா தேசிங்கு
உழைக்கும் கரங்கள்
அரசிளங்குமரி
குமரிக்கோட்டம்
இறுதிவிடை : புதிய சங்கமம்