சொல் வரிசை - 133 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இருவர் மட்டும் (--- --- --- --- --- --- என் ஸ்வாசம் வாங்கி தானே)
2. பார்த்திபன் கனவு (--- --- --- நிலவே எங்கே போகிறாய்)
3. சரஸ்வதி சபதம் (--- --- ராஜ்ஜியத்தின் ராணி)
3. சரஸ்வதி சபதம் (--- --- ராஜ்ஜியத்தின் ராணி)
4. நானே ராஜா நானே மந்திரி (--- --- --- வானம் குடை பிடிக்கும்)
5. தங்கத்தின் தங்கம் (--- --- --- --- --- ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிந்து)
6. பரோபகாரம் (--- --- இன்ப லோகம் இணை)
7. தீர்ப்புகள் திருத்தப்படலாம் (--- --- --- அது காதல் பூபாளமே)
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
என் இதய ராணி தேகம்
ReplyDeleteஓர் இனிமையான ராகம்
படம் - நாலு பேருக்கு நன்றி
1. இருவர் மட்டும் - என் கால்கள் பூமி தீண்டி பூக்கள்
ReplyDelete*-பூக்கும்
2. பார்த்திபன் கனவு - இதய வானின் உதய நிலவே /7
3. சரஸ்வதி சபதம் - ராணி மஹாராணி
4. நானே ராஜா நானே மந்திரி - தேகம் சிறகடிக்கும் ஓ
5. தங்கத்தின் தங்கம் - ஓர் கிளையில் இரு வானம்பாடி
6. பரோபகாரம் - இனிமையான சம்சாரமே இன்ப லோகம் இணை)
7. தீர்ப்புகள் திருத்தப்படலாம் - ராகம் தாளம் பல்லவி
இறுதி விடை :
என் இதய ராணி தேகம்
ஓர் இனிமையான ராகம்
- நாலு பேருக்கு நன்றி
திரு ஆர்.வைத்தியநாதன் 4.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteவிடை : என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம்
படம் : நாலு பேருக்கு நன்றி
திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteஎன் கால்கள் பூமி தீண்டி பூக்கள் பூக்கும்
இதய வானின் உதய
ராணி மகா ராணி
தேகம் சிறகடிக்கும் ஹோய்
ஒரு கிளையில் இரு வானம் பாடி
இனிமையான சம்சாரமே
ராகம் தாளம் பல்லவி
என் இதய ராணி தேகம் ஒரு இனிமையான ராகம்
திரைப்படம் : நாலு பேருக்கு நன்றி