எழுத்துப் படிகள் - 163 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 163 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கண்ணோடு கண்
2. மூடுமந்திரம்
3. ராஜகுமாரன்
4. நாளைய மனிதன்
5. மேகம் கருத்திருக்கு
6. சங்கரன் கோவில்
7. லாட்டரி டிக்கெட்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சண்டமாருதம்
ReplyDeleteசண்டமாருதம்
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 30.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசங்கரன் கோவில்
கண்ணோடு கண்
லாட்டரி டிக்கெட்
ராஜகுமாரன்
மேகம் கருத்திருக்கு
நாளைய மனிதன்
மூடுமந்திரம்
திரைப்படம் : சண்டமாருதம்
திருமதி சாந்தி நாராயணன் 30.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசங்கரன் கோவில்
கண்ணோடு கண்
லாட்டரி டிக்கெட்
ராஜகுமாரன்
மேகம் கருத்திருக்கு
நாளைய மனிதன்
மூடுமந்திரம்
இறுதி விடை: சண்டமாருதம்
திரு ஆர்.வைத்தியநாதன் 30.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: சண்டமாருதம்