எழுத்துப் படிகள் - 162 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) முரளி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 162 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பச்சை விளக்கு
2. எழுதாத சட்டங்கள்
3. நெஞ்சிருக்கும் வரை
4. நல்லதொரு குடும்பம்
5. மனிதரில் மாணிக்கம்
6. முதல் குரல்
7. லட்சுமி வந்தாச்சு
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
மஞ்சுவிரட்டு
ReplyDeleteManju Virattu
ReplyDelete- Madhav
திரு ஆர்.வைத்தியநாதன் 23.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமஞ்சு விரட்டு
திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமஞ்சு விரட்டு
மனிதரில் மாணிக்கம்
நெஞ்சிருக்கும் வரை
லட்சுமிவந்தாச்சு
பச்சை விளக்கு
முதல் குரல்
எழுதாத சட்டங்கள்
நல்லதொரு குடும்பம்
திருமதி சாந்தி நாராயணன் 24.8.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமனிதரில் மாணிக்கம்
நெஞ்சிருக்கும் வரை
லட்சுமி வந்தாச்சு
பச்சை விளக்கு
முதல் குரல்
எழுதாத சட்டங்கள்
நல்லதொரு குடும்பம்
இறுதி விடை: மஞ்சு விரட்டு