எழுத்துப் படிகள் - 53
க்கான
அனைத்து திரைப்படங்களும் ஜெய்சங்கர்
நடித்தவை. இறுதி
விடைக்கான திரைப்படமும் (6)
ஜெய்சங்கர் நடித்ததே.
எழுத்துப்
படிகள் - 53 க்கான
திரைப்படங்களின் பெயர்கள்
1. படிக்காதவன்
2. பெண் தெய்வம்
3. விதி
4. இரு வல்லவர்கள்
5. எங்க பாட்டன் சொத்து
6. உயிர் மேல் ஆசை
1. படிக்காதவன்
2. பெண் தெய்வம்
4. இரு வல்லவர்கள்
5. எங்க பாட்டன் சொத்து
6. உயிர் மேல் ஆசை
இவற்றை வேறு
ஒரு குறிப்பிட்ட
வரிசையில்
மாற்றி
அமைத்துக்
கொண்டால்
அந்த
வரிசையில்,
முதல்
படத்தின்
முதல்
எழுத்து,
2-வது
படத்தின்
2-வது
எழுத்து,
3-வது
படத்தின்
3-வது
எழுத்து
என்று
அப்படியே
படிப்படியாக,
6-வது
படத்தின்
6-வது
எழுத்து,
இவற்றைச் சேர்த்தால்,
வேறு
ஒரு
திரைப்படத்தின்
பெயர்
அமையும்.
விடைக்கான
திரைப்படத்தின்
பெயரை
கண்டு
பிடிக்க
வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள்
- 52 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
5. அவன் அவள் அது
6. பிரேம பாசம்
இறுதி விடை: ஜீவனாம்சம்
1. தெய்வம்
2. புது வெள்ளம்
2. புது வெள்ளம்
3. ஜீவநதி
4. புவனா ஒரு கேள்விக்குறி 5. அவன் அவள் அது
6. பிரேம பாசம்
இறுதி விடை: ஜீவனாம்சம்
சரியான
விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மதுமதி
விட்டல்ராவ்
3. மாதவ்
மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்
விடை: எதிர்காலம் (1970)
ReplyDeleteEthikaalam
ReplyDelete