எழுத்துப் படிகள் - 54 க்கான
அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன்
நடித்தவை. இறுதி
விடைக்கான திரைப்படமும் (2,4,2) சிவாஜி கணேசன்
நடித்ததே.
எழுத்துப்
படிகள் - 54 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. இல்லற ஜோதி
2. எமனுக்கு எமன்
3.
நாங்கள்
4. தங்கப்பதக்கம்
5. குழந்தைகள் கண்ட குடியரசு
6. தாம்பத்யம்
7. எங்கிருந்தோ வந்தாள்
5. குழந்தைகள் கண்ட குடியரசு
6. தாம்பத்யம்
7. எங்கிருந்தோ வந்தாள்
8. அம்பிகாபதி
இவற்றை வேறு
ஒரு குறிப்பிட்ட
வரிசையில்
மாற்றி
அமைத்துக் கொண்டால் அந்த
வரிசையில்,
முதல்
படத்தின்
முதல்
எழுத்து,
2-வது
படத்தின்
2-வது
எழுத்து,
3-வது
படத்தின்
3-வது
எழுத்து
என்று
அப்படியே
படிப்படியாக,
8-வது
படத்தின்
8-வது
எழுத்து,
இவற்றைச் சேர்த்தால்,
வேறு
ஒரு
திரைப்படத்தின்
பெயர்
அமையும்.
விடைக்கான
திரைப்படத்தின்
பெயரை
கண்டு
பிடிக்க
வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள்
- 53 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1.
படிக்காதவன்
2. பெண் தெய்வம்
2. பெண் தெய்வம்
3.
விதி
4. இரு வல்லவர்கள்
5. எங்க பாட்டன் சொத்து
6. உயிர் மேல் ஆசை
4. இரு வல்லவர்கள்
5. எங்க பாட்டன் சொத்து
6. உயிர் மேல் ஆசை
இறுதி
விடை: எதிர்காலம்
சரியான
விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து
சுப்ரமண்யம்
2. மாதவ்
மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்
விடை: நாம் பிறந்த மண் (1977)
ReplyDeleteNam pirantha man
ReplyDelete