சொல் அந்தாதி - 12 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. 7-ஆம் அறிவு - முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
2. கிராமத்து மின்னல்
3. கடல் மீன்கள்
4. அன்னையின் ஆணை
5. சின்ன மணி
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி - 11 புதிருக்கான விடைகள்:
1. கப்பலோட்டிய தமிழன் - பாருக்குள்ளே நல்ல நாடு
2. நாடோடி - நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
3. பெண்ணின் வாழ்க்கை - வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது
4. பாச மழை - வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே
5. நினைத்ததை முடிப்பவன் - தானே தானே தன்னானதானா
3. பெண்ணின் வாழ்க்கை - வீடு தேடி வந்தது நல்ல வாழ்வு என்பது
4. பாச மழை - வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே
5. நினைத்ததை முடிப்பவன் - தானே தானே தன்னானதானா
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. முத்து சுப்ரமண்யம்
2. மதுமதி விட்டல்ராவ்
3. மாதவ் மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
சொல் அந்தாதி - 12
ReplyDelete1.முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
2.நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
3.மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே
4.நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயா சாதரி
5'ஈஸ்வரி உமையே சங்கரி உனையே இசையால் வணங்குகிறேன்
1. 7-ஆம் அறிவு - முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
ReplyDelete2. கிராமத்து மின்னல் - நீ போகும் பாதையில் மனசு
3. கடல் மீன்கள் - மானே ஒரு மங்கள சிப்பி
4. அன்னையின் ஆணை - நீயே கதி ஈஸ்வரி
5. சின்ன மணி - ஈஸ்வரி உமையே சங்கரி உனையே
1. 7-ஆம் அறிவு - முன் அந்திச் சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ
2. கிராமத்து மின்னல் - நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
3. கடல் மீன்கள் - மானே ஒரு மங்கலச் சிப்பி உன் தாயே
4. அன்னையின் ஆணை - நீயே கதி ஈஸ்வரி
5. சின்ன மணி - ஈஸ்வரி உமையே சங்கரி உனையே