சொல் வரிசை - 51 புதிருக்காக, கீழே 8 (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மறுபிறவி (--- --- --- --- சொர்க்கம் இனி உன் அழகில்)
2. சாமிடா (--- --- --- --- கண்களாலே கைது செய்தோம்)
3. கழுகு (--- --- --- --- மனம் காணும் இன்பம் யோகம் என்றது)
4. ஆடு புலி (--- --- --- --- ஆடிக்காற்றில் கூத்தாடும் அந்திப்பொழுது)
5. உழவன் மகன் (--- --- --- --- இடை மூடும் மேலாடை தடை அல்லவா)
6. சிறைப் பறவை (--- --- --- --- ஒண்ணும் தெரியாத மாமா)
7. நாடோடி (--- --- --- பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே)
8. அன்னக்கிளி (--- --- --- ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி)
எல்லாப்
பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,
அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்
படுத்தினால், மற்றொரு
பாடலின்
முதல் வரியாக
அமையும்.
* * * * * * * *
3. முத்து சுப்ரமண்யம்
அந்தப்
பாடலையும்,
அந்தப்பாடல்
இடம்
பெற்ற
திரைப்படத்தின்
பெயரையும் கண்டு
பிடிக்க
வேண்டும்.
சொல் வரிசை பற்றிய
விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது,
பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள்
பின்னூட்டம்
மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை -
50 க்கான
விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. இதயத்தில் நீ ( யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன)திரைப்படம் பாடலின் தொடக்கம்
2. பணம் படைத்தவன் ( அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்)
3. உலகம் சுற்றும் வாலிபன் (நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ)
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
3. உலகம் சுற்றும் வாலிபன் (நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ)
4. ஆயிரத்தில் ஒருவன் ( ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை)
5. கரகாட்டக்காரன் (இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்)
6. நீங்கள் கேட்டவை (கனவு காணும் காட்சி யாவும் களைந்து போகும் கோலங்கள்)
5. கரகாட்டக்காரன் (இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும்)
6. நீங்கள் கேட்டவை (கனவு காணும் காட்சி யாவும் களைந்து போகும் கோலங்கள்)
7. பட்டாக்கத்தி பைரவன் (யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ)
8. கந்தன் கருணை (சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன்)
9. அலைபாயுதே (யாரோ யாரோடி ஒன்னோட புருஷன் யாரோ யாரோடி உன்)
10. கப்பலோட்டிய தமிழன் (என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும்)
11. குமரிப்பெண் (யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ ஆசை நிறைந்தவர் யாரோ)
12. பாவ மன்னிப்பு (வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை)
13. பாசம் (உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கை)
14. பெத்த மனம் பித்து (காலம் நமக்கு தோழன் காற்றும் மழையும் நண்பன்)
15. அவசர கல்யாணம் (செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா சிறையை விட்டு)
16. போடிநாயக்கனூர் கணேசன் (கோலம் போட்ட வாசலிலே கொட்டுதடி கோடைமழை)
17. ஒரு தாய் மக்கள் ( இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்)
18. புதிய பூமி (நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை)
19. வணக்கம் வாத்தியாரே (வந்த இடம் நல்ல இடம் வாசம் மிகுந்த இடம்)
20. பாமா விஜயம் (வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா)

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு
இந்த
பாடல்
இடம்
பெற்ற
திரைப்படம்:
சாந்தி
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. மதுமதி விட்டல்ராவ்
2. மாதவ்
மூர்த்தி 3. முத்து சுப்ரமண்யம்
இவர்கள் எல்லோருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட
வெப்சைட் உதவும்.
1. மறுபிறவி (--- --- --- --- சொர்க்கம் இனி உன் அழகில்) - சொந்தம் இனி உன் மடியில்
ReplyDelete2. சாமிடா (--- --- --- --- கண்களாலே கைது செய்தோம்) - ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டோம்
3. கழுகு (--- --- --- --- மனம் காணும் இன்பம் யோகம் என்றது) - தேடும் தெய்வம் நேரில் வந்தது
4. ஆடு புலி (--- --- --- --- ஆடிக்காற்றில் கூத்தாடும் அந்திப்பொழுது) - அன்னக் கிளியும் உக்காரும் ஆழம் விழுது
5. உழவன் மகன் (--- --- --- --- இடை மூடும் மேலாடை தடை அல்லவா) - சொல்லித் தரவா சொல்லித் தரவா
6. சிறைப் பறவை (--- --- --- --- ஒண்ணும் தெரியாத மாமா) - சொல்லிடத் தாரேன் நீயும் செய்வியா
7. நாடோடி (--- --- --- பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே) - பாடும் குரல் இங்கே
8. அன்னக்கிளி (--- --- --- ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி) - அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
இறுதி விடை :
சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லிப் பாடும் அன்னக்கிளி
- எண்ணப் பெத்த ராசா
1. மறுபிறவி (சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்)
ReplyDelete2. சாமிடா (ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டோம் கண்களாலே கைது செய்தோம்)
3. கழுகு (தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது)
4. ஆடு புலி (அன்னக்கிளி -> சொற்கள் புரியவில்லை! <- ஆடிக்காற்றில் கூத்தாடும் அந்திப்பொழுது)
5. உழவன் மகன் (சொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா)
6. சிறைப் பறவை (சொல்லி தாரேன் நீ சரியா ஒண்ணும் தெரியாத மாமா)
7. நாடோடி (பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே)
8. அன்னக்கிளி (அன்னக்கிளி ஒன்னத் தேடுது ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி)
இறுதி விடைகள்:
பாடல்:
சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி
படம்:
என்னப் பெத்த ராசா
ReplyDeleteசொல் வரிசை - 51
1.சொந்தம் இனி உன் மடியில்
2.ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டோம்
3.தேடும் தெய்வம் எதிரில் வந்தது
4.அன்னக்கிளி உக்காரும் ஆல விழுது
5.சொல்லி தரவா சொல்லி தரவா
6.சொல்லி தாரேன் நீயும் செய்றீயா
7.பாடும் குரல் இங்கே
8.அன்னக்கிளி உன்னை தேடுதே
விடை;
பாடல்;சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி
படம்; என்ன பெத்த ராசா