சொல்
வரிசை - 53 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின்
பெயர்களும்,
அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல்
வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி
விட்டு) அடைப்புக் குறிகளுக்குள்
கொடுக்கப்பட்டுள்ளன.
1. தெய்வ மகன் (--- --- --- --- கட்டி கட்டி தள்ளாட முத்தம் இட்டு கொண்டாட)
2. பிரியமான தோழி (--- --- --- --- --- ஒன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே)
3. புதிய பூமி (--- --- --- --- விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை)
4. தென்றல் வீசும் (--- --- --- அந்த துணிவினில் பிறப்பது தெளிவு)
5. தங்கத்தின் தங்கம் (--- --- --- --- --- ஊர் முழுதும் நல்ல கானம் பாடி)
6. ஸ்டைல் (--- --- --- --- அடி இதுதான் என் வாழ்க்கை)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல்
சொற்களை மட்டும் வரிசைப்
படுத்தினால், மற்றொரு
பாடலின்
முதல் வரியாக
அமையும்.
* * * * * * * *
அந்தப்
பாடலையும்,
அந்தப்பாடல்
இடம்
பெற்ற
திரைப்படத்தின்
பெயரையும் கண்டு
பிடிக்க
வேண்டும்.
சொல் வரிசை
பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது,
பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள்
பின்னூட்டம்
மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை -
52 க்கான
விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. தாயை காத்த தனயன் (கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து)
2. சிநேகிதி (தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா)
3. படிக்காதவன் (ராஜாவுக்கு ராஜா நான்தான் எனக்கு மந்திரிங்க யாருமில்லே)
4. காயத்ரி (காலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்)
5. பொண்ணுக்கு தங்க மனசு (நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்)
6. குமுதம் (கல்யாணம் ஆனவரே சௌக்கியமா உங்கள் கண்ணான பொன் மயிலும் சௌக்கியமா)
மேலே
உள்ள
தொடக்கச்
சொற்களால்
அமைந்த
பாடலின்
முதல்
வரிகள்
கட்டித் தங்க ராஜாவுக்கு
காலை நேரம் கல்யாணம்
இந்த
பாடல்
இடம்
பெற்ற
திரைப்படம்: மணியோசை
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. மதுமதி விட்டல்ராவ்
2. முத்து
சுப்ரமண்யம்
3. மாதவ் மூர்த்தி
இவர்கள் எல்லோருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை
அறிய கீழ்க்கண்ட வெப்சைட்
உதவும்.
1. தெய்வ மகன் (அன்புள்ள நண்பரே அழகு பெண்களே கட்டி கட்டி தள்ளாட முத்தம் இட்டு கொண்டாட)
ReplyDelete2. பிரியமான தோழி (மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஒன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே)
3. புதிய பூமி (விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை)
4. தென்றல் வீசும் (ஆசையில் பிறப்பது துணிவு அந்த துணிவினில் பிறப்பது தெளிவு)
5. தங்கத்தின் தங்கம் (ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு ஊர் முழுதும் நல்ல கானம் பாடி)
6. ஸ்டைல் (கடிதம் இல்லை என் கண்களிலே அடி இதுதான் என் வாழ்க்கை)
விடை:
பாடல்:
அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்
இடம் பெற்ற படம்: குழந்தையும் தெஇவமும்
1. தெய்வ மகன்- அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே
ReplyDelete2. பிரியமான தோழி - மான்குட்டியே புள்ளி மான்குட்டியே
3. புதிய பூமி - விழியே விழியே உனக்கென்ன வேலை
4. தென்றல் வீசும் - ஆசையில் பிறப்பது துணிவு
5. தங்கத்தின் தங்கம் - ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு
6. ஸ்டைல் - கடிதம் இல்லை என் கைகளில்
இறுதி விடை:
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
- குழந்தையும் தெய்வமும்
sorry for the delay & thanx for ur patience