எழுத்துப் படிகள் - 51 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (2,5) ஜெமினி கணேசன் நடித்ததே.
எழுத்துப் படிகள் - 51 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. ஆடிப் பெருக்கு
2. ரங்க ராட்டினம்
3. பந்த பாசம்
4. ஆசை
5. நீதிபதி
6. சௌபாக்கியவதி
5. நீதிபதி
6. சௌபாக்கியவதி
7. அதிசய திருடன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 50 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. ஊட்டிவரை உறவு
2. இருவர் உள்ளம்
2. இருவர் உள்ளம்
3. கவரிமான்
4. எல்லாம் உனக்காக
5. ஆலயமணி
6. நல்லதொரு குடும்பம்
5. ஆலயமணி
6. நல்லதொரு குடும்பம்
7. என் மகன்
8. வணங்காமுடி
9. பாகப்பிரிவினை
9. பாகப்பிரிவினை
10. கீழ்வானம் சிவக்கும்
இறுதி விடை: கலங்கரை விளக்கம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. மதுமதி விட்டல்ராவ்
3. மாதவ் மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
எழுத்துப் படிகள் - 51
ReplyDelete1.ஆசை
2.அதிசய திருடன்
3. நீதிபதி
4. ரங்க ராட்டினம்
5.பந்த பாசம்
6.ஆடிப் பெருக்கு
7. சௌபாக்கியவதி
விடை;ஆதி பராசக்தி
Aathiparaasakthi
ReplyDelete-- madhav
ஆ சை
ReplyDeleteஅ தி ச ய தி ரு ட ன்
நீ தி ப தி
ர ங் க ரா ட் டி ன ம்
ப ந் த பா ச ம்
ஆ டி ப் பெ ரு க் கு
சௌ பா க் கி ய வ தி
இறுதி விடை: ஆதி பராசக்தி