Monday, December 2, 2013

எழுத்துப் படிகள் - 50

 
எழுத்துப் படிகள்50 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை.    
ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (5,5)  எம்.ஜி.ஆர்   நடித்தது. 
எழுத்துப் படிகள் - 50 க்கான திரைப்படங்களின் பெயர்கள்

1.    ஊட்டிவரை உறவு        
2.    இருவர் உள்ளம்         
3.   கவரிமான்        
4.   எல்லாம் உனக்காக         
5.   ஆலயமணி  
6.   நல்லதொரு குடும்பம் 
7.   என் மகன்               
8.   வணங்காமுடி       
9.   பாகப்பிரிவினை         
10.  கீழ்வானம் சிவக்கும்   
     
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 10-வது படத்தின் 10-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 49 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.  அம்மன் அருள்        
2.   சிஐடி சங்கர்        
3.  மேயர் மீனாட்சி        
4.  சிரித்த முகம்        
5.  விளக்கேற்றியவள் 
6.  யானை வளர்த்த வானம்பாடி மகன்
7.  பந்தாட்டம்              
    
இறுதி விடை:          மேளதாளங்கள்                     

சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.  மாதவ் மூர்த்தி 
2.  மதுமதி விட்டல்ராவ் 
3.  முத்து சுப்ரமண்யம் 
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ்

3 comments:

  1. 1. ஊட்டிவரை உறவு
    2. இருவர் உள்ளம்
    3. கவரிமான்
    4. எல்லாம் உனக்காக
    5. ஆலயமணி
    6. நல்லதொரு குடும்பம்
    7. என் மகன்
    8. வணங்காமுடி
    9. பாகப்பிரிவினை
    10. கீழ்வானம் சிவக்கும்

    க வ ரி மா ன்
    ஆ ல ய ம ணி
    வ ண ங் கா மு டி
    எ ன் ம க ன்
    ஊ ட் டி வ ரை உ ற வு
    பா க ப் பி ரி வி னை
    இ ரு வ ர் உ ள் ள ம்
    கீ ழ் வா ன ம் சி வ க் கு ம்
    எ ல் லா ம் உ ன க் கா க
    ந ல் ல தொ ரு கு டு ம் ப ம்

    இறுதி விடை:

    கலங்கரை விளக்கம்

    ReplyDelete
  2. எழுத்துப் படிகள் - 50

    1.கவரிமான்
    2.ஆலயமணி
    3.வணங்காமுடி
    4. என் மகன்
    5.ஊட்டிவரை உறவு
    6.பாகப்பிரிவினை
    7. இருவர் உள்ளம்
    8.கீழ்வானம் சிவக்கும்
    9.எல்லாம் உனக்காக
    10.நல்லதொரு குடும்பம்
    விடை ;.கலங்கரை விளக்கம்

    ReplyDelete