சொல் அந்தாதி
- 14
புதிருக்காக, கீழே
5 (ஐந்து ) திரைப்படங்களின்
பெயர்களும்,
அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல்
வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
3. கை வரிசை
5. கடவுள் அமைத்த மேடை
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு
பார்க்கவும்:
3. ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்
5. ரெண்டு - யாரோ எவளோ என்று தெரியவில்லை
1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
2. நாயகன்
3. கை வரிசை
4. கூட்டுப் புழுக்கள்
5. கடவுள் அமைத்த மேடை
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது
திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு
முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும்
பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப்
பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும்
பாடல்களும் அமையும்.
சொல்
அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது,
5-வது திரைப்படப்
பாடல்களின் முதல்
வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது,
பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்
பின்னூட்டம் மூலமாக
மட்டும் அனுப்பவும்.
* *
* * * * * *
சொல் அந்தாதி - 13
புதிருக்கான விடைகள்:
1. நெஞ்சிருக்கும் வரை - முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
2. உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
3. ஜன்னல் ஓரம் - என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார்
4. பாச மலர் - யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
5. ரெண்டு - யாரோ எவளோ என்று தெரியவில்லை
சரியான
விடைகளை அனுப்பியவர்கள்:
1.
முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
3. மதுமதி விட்டல்ராவ்
2. மாதவ் மூர்த்தி
3. மதுமதி விட்டல்ராவ்
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும்
கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
ReplyDelete2. நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்
3. கை வரிசை - சங்கீதம் மலர்கின்ற நேரம்
4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே
5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை இங்கே
1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
ReplyDelete2. நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்
3. கை வரிசை - சங்கீதம் மலர்ந்திடும் நேரம் மங்காத கவிதரும் காலம்
4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி தங்க துரையே
5. கடவுள் அமைத்த மேடை - தங்க துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
மாதவ் பிறகு அளித்த சரியான விடைகள்:
Delete4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே
5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே