எழுத்து வரிசை புதிர் - 47 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:
1. புக்ககம் அல்லது சிறைச்சாலை? (4,2) - 1993
2. வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளவன் (4) - 1967
3. புன்சிரிப்பு மலரே (5,2) - 2005
4. மூத்த சம்சாரம் (3,3) - 1994
5. யோசிக்க அவகாசம் கிடையாது (7,5) - 1963
6. மகாத்மா தோன்றிய பூமி (3,4,2) - 1995
7. அர்த்த ராத்திரியில் (2,4) - 1970
8. அரசனின் அம்பாரி வாகனம் (5,2) - 2013
9. அரிசி தானியம் (3) - 2010
8. அரசனின் அம்பாரி வாகனம் (5,2) - 2013
9. அரிசி தானியம் (3) - 2010
இந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும்.
அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
அனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னூட்டம் (Comments) மூலமாக மட்டும் அனுப்பவும்.
குறிப்பு:
எழுத்து வரிசை விடை: (4,5). முருகக் கடவுள் சம்பந்தப்பட்டது.
புதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.
எழுத்து வரிசை - 46 க்கான விடைகள்:
1. திருமண அரங்கம் (4,5) - 1965 - கல்யாண மண்டபம் -
2. அற்புத விளக்கை அடைந்தவன் (5) - 2003 - அலாவுதீன்
3. விஷயம் தெரிந்த ஆசாமி (5,2) - 2002 - விவரமான ஆளு
4. பொண்டாட்டி பேச்சே வேதம் (3,3,5) - 1983 - மனைவி சொல்லே மந்திரம்
5. பாதுகாவலன் (5) - 1997 - ரட்சகன்
2. அற்புத விளக்கை அடைந்தவன் (5) - 2003 - அலாவுதீன்
3. விஷயம் தெரிந்த ஆசாமி (5,2) - 2002 - விவரமான ஆளு
4. பொண்டாட்டி பேச்சே வேதம் (3,3,5) - 1983 - மனைவி சொல்லே மந்திரம்
5. பாதுகாவலன் (5) - 1997 - ரட்சகன்
எழுத்து வரிசை புதிர் விடை - அமரகவி
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்
3. மதுமதி விட்டல்ராவ்
இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
ராமராவ்
ReplyDelete1. புக்ககம் அல்லது சிறைச்சாலை? (4,2) - மாமியார் வீடு
2. வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளவன் (4) - விவசாயி
3. புன்சிரிப்பு மலரே (5,2) - புன்னகைப் பூவே
4. மூத்த சம்சாரம் (3,3) - முதல் மனைவி
5. யோசிக்க அவகாசம் கிடையாது (7,5) - நினைப்பதற்கு நேரமில்லை
6. மகாத்மா தோன்றிய பூமி (3,4,2) - காந்தி பிறந்த மண்
7. அர்த்த ராத்திரியில் (2,4) - நடு நிசியில்
8. அரசனின் அம்பாரி வாகனம் (5,2) - பட்டத்து யானை
9. அரிசி தானியம் (3) - நெல்லு
இறுதி விடை :
வேலுண்டு வினையில்லை
1. புக்ககம் அல்லது சிறைச்சாலை? (4,2) - 1993 மாமியார் வீடு
ReplyDelete2. வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளவன் (4) - 1967 விவசாயி
3. புன்சிரிப்பு மலரே (5,2) - 2005 புன்னகை பூவே (2003? 4,2?)
4. மூத்த சம்சாரம் (3,3) - 1994 முதல் மனைவி
5. யோசிக்க அவகாசம் கிடையாது (7,5) - 1963 நினைப்பதற்கு நேரமில்லை
6. மகாத்மா தோன்றிய பூமி (3,4,2) - 1995 காந்தி பிறந்த மண்
7. அர்த்த ராத்திரியில் (2,4) - 1970 நடு இரவில்
8. அரசனின் அம்பாரி வாகனம் (5,2) - 2013 பட்டத்து யானை
9. அரிசி தானியம் (3) - 2010 நெல்லு
டு, யி, வே, வி, லை, ண், ல், னை , லு==> வேலுண்டு வினையில்லை
1.மாமியார் வீடு
ReplyDelete2.விவசாயி
3.புன்னகைப் பூவே
4.முதல் மனைவி
5.நினைப்பதற்கு நேரமில்லை
6.காந்தி பிறந்த மண்
7.நடு இரவில்
8.பட்டத்து யானை
9.நெல்லு
வேலுண்டு வினையில்லை.
எழுத்து வரிசை - 47
ReplyDelete1.மாமியார் வீடு
2.விவசாயி
3.புன்னகை பூவே
4.முதல் மனைவி
5.நினைப்பதற்கு நேரமில்லை
6.காந்தி பிறந்த மண்
7.நடு இரவில்
8.பட்டத்து யானை
9.நெல்லு
விடை; வேலுண்டு வினையில்லை .