எழுத்துப் படிகள் - 52
க்கான அனைத்து
திரைப்படங்களும் சிவகுமார்
நடித்தவை. இறுதி
விடைக்கான திரைப்படமும்
(6) சிவகுமார்
நடித்ததே.
1. தெய்வம்
2. புது வெள்ளம்
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
எழுத்துப் படிகள் - 52
க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. தெய்வம்
2. புது வெள்ளம்
3. ஜீவநதி
4. புவனா ஒரு கேள்விக்குறி
5. அவன் அவள் அது
6. பிரேம பாசம்
5. அவன் அவள் அது
6. பிரேம பாசம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட
வரிசையில்
மாற்றி
அமைத்துக்
கொண்டால்
அந்த
வரிசையில்,
முதல்
படத்தின்
முதல்
எழுத்து,
2-வது
படத்தின்
2-வது
எழுத்து,
3-வது
படத்தின்
3-வது
எழுத்து
என்று
அப்படியே
படிப்படியாக,
6-வது
படத்தின்
6-வது
எழுத்து,
இவற்றைச் சேர்த்தால்,
வேறு
ஒரு
திரைப்படத்தின்
பெயர்
அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள்
-
51
க்கான திரைப்படங்களின்
பெயர்கள்:
1. ஆடிப் பெருக்கு
2. ரங்க ராட்டினம்
2. ரங்க ராட்டினம்
3. பந்த பாசம்
4. ஆசை
5. நீதிபதி
6. சௌபாக்கியவதி
5. நீதிபதி
6. சௌபாக்கியவதி
7. அதிசய திருடன்
இறுதி
விடை: ஆதி பராசக்தி
சரியான விடைகளை
அனுப்பியவர்கள் :
1. மதுமதி
விட்டல்ராவ்
2. மாதவ்
மூர்த்தி
3. முத்து சுப்ரமண்யம்
இவர்கள் அனைவருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
ராமராவ்
1. தெய்வம்
ReplyDelete2. புது வெள்ளம்
3. ஜீவநதி
4. புவனா ஒரு கேள்விக்குறி
5. அவன் அவள் அது
6. பிரேம பாசம்
இறுதி விடை:
ஜீவனாம்சம்
எழுத்துப் படிகள் - 52
ReplyDelete1.ஜீவநதி
2.அவன் அவள் அது
3.புவனா ஒரு கேள்விக்குறி
4.தெய்வம்
5.பிரேம பாசம்
6. புது வெள்ளம்
விடை;ஜீவனாம்சம்
Jeevanamsam , I think I sent this answer before , U haven't received ? or is it wrong ?
ReplyDelete