Thursday, December 5, 2013

சொல் வரிசை - 50

50 - வது  (SPECIAL)   புதிருக்காக ஒரு
 
மிக   நீ .... ள .... மா .... ன   சொல் வரிசை

சொல் வரிசை - 50   புதிருக்காக, கீழே  20 (இருபது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

  1.   இதயத்தில் நீ ( -----  -----  -----  இங்கு யார் அழுதால் என்ன)
  2.   பணம் படைத்தவன் ( -----    ------   ------   கையைப் புடிச்சான் என்னை கையை புடிச்சான்
  3.   உலகம் சுற்றும் வாலிபன் ( -----   -----   -----   ------  -----    நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ)
  4.   ஆயிரத்தில் ஒருவன் ( -----  -----   -----  -----  கேட்காமல்  வாழ்க்கை இல்லை)
  5.   கரகாட்டக்காரன் ( -----   -----   -----  -----   -----  பக்கம் வந்து தான் சிந்து பாடும்)
  6.   நீங்கள் கேட்டவை ( ------   -----   -----  -----  கலைந்து போகும் கோலங்கள் )
  7.   பட்டாக்கத்தி பைரவன் ( -----  -----  -----  -----  யாரோ தாயும் தந்தை யாரோ)
  8.   கந்தன் கருணை ( -----    ------   ------   --------    உள்ளமெல்லாம் உன்  பெயரை  
  9.   அலைபாயுதே  ( -----   -----   -----   ------  யாரோ யாரோடி  உன் திமிருக்கு அரசன்)
10.   கப்பலோட்டிய தமிழன் ( -----  -----   -----  -----  ------  என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் )
11.   குமரிப்பெண் ( -----   -----   -----  -----   ஆசை நிறைந்தவர் யாரோ )
12.   பாவ மன்னிப்பு ( ------   -----   -----  -----   -----    வானம்  மாறவில்லை )
13.   பாசம் ( -----  -----  -----  ----  ------   அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்)
14.   பெத்த மனம் பித்து ( -----    ------   ------   காற்றும் மழையும் நண்பன் 
15.   அவசர கல்யாணம் ( -----   -----   -----   ------ சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா)
16.   போடிநாயக்கனூர் கணேசன் ( -----  -----   -----  கொட்டுதடி கோடைமழை)
17.   ஒரு தாய் மக்கள் ( -----   -----   -----  -----   நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும் )
18.   புதிய பூமி ( ------   -----   -----  -----   இது ஊரறிந்த உண்மை )
19.   வணக்கம் வாத்தியாரே ( -----  -----  -----   -----   வாசம் மிகுந்த இடம்)
20.   பாமா விஜயம்  ( -----    ------   ------   -------  அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா)  

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 49  க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம் 
1.   மணல் கயிறு ( மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சிந்திடும் பூங்கொடியோ)
2.   டெல்லி டூ மெட்ராஸ்  ( புன்னகையோ பூ மழையோ  பொங்கி வரும் தாமரையோ
3.   பிரண்ட்ஸ் ( மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன் கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக் கேட்டேன் )
4.   அருணகிரிநாதர்  ( நிலவோ  அவள் இருளோ ஒளியோ அதன் நிழலோ)
5.   மூன்றாம் பிறை  ( கண்ணே கலைமானே  கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே)
6.   ஆணழகன்   ( கண்ணே இன்று கல்யாண கதை கேளடி கேளடி அன்பே இன்று பொன்னான திருநாளடி  நாளடி)

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவோ    
கண்ணே கண்ணே                     

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        மந்திரப் புன்னகை       
 
சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 
 
1.  முத்து சுப்ரமண்யம்   
2.  மாதவ் மூர்த்தி 
3.  மதுமதி விட்டல்ராவ்
 
இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

6 comments:

  1. சொல் வரிசை - 50

    1.யார் சிரித்தால் என்ன?
    2.அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
    3.நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
    4.ஏன் என்ற கேள்வி இங்கு
    5.இந்த மான் உந்தன் சொந்த மான்
    6.கனவு காணும் வாழ்க்கை யாவும்
    7.யாரோ நீயும் நானும் யாரோ
    8.சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
    9.யாரோ யாரோடி உன்னோட புருஷன்
    10.என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
    11.யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ ஆசை
    12.வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    13.உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்
    14.காலம் நமக்கு தோழன்
    15.செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா
    16.கோலம் போட்ட வாசலுலே
    17.இங்கு நல்ல இருக்கணும் எல்லோரும்
    18.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
    19.வந்த இடம் நல்ல இடம்
    20.வரவு எட்டணா செலவு பத்தணா
    விடை;
    பாடல்;யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு யாரோ சொல்ல யாரோ என்று
    யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

    படம்;சாந்தி

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      மிக நீளமான சொல் வரிசை - ௫௦ க்கு சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. இதயத்தில் நீ ( ----- ----- ----- இங்கு யார் அழுதால் என்ன) - யார் சிரித்தால் என்ன
    2. பணம் படைத்தவன் ( ----- ------ ------ கையைப் புடிச்சான் என்னை கையை புடிச்சான்) - அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
    3. உலகம் சுற்றும் வாலிபன் ( ----- ----- ----- ------ ----- நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ) - நிலவு ஒரு பெண்ணாகி உலவுகிண்ற அழகோ
    4. ஆயிரத்தில் ஒருவன் ( ----- ----- ----- ----- கேட்காமல் வாழ்க்கை இல்லை) - ஏன் என்ற கேள்வி இங்கு
    5. கரகாட்டக்காரன் ( ----- ----- ----- ----- ----- பக்கம் வந்து தான் சிந்து பாடும்) - இந்த மான் உந்தன் சொந்த மான்
    6. நீங்கள் கேட்டவை ( ------ ----- ----- ----- கலைந்து போகும் கோலங்கள் ) - கனவு காணும் வாழ்க்கை யாவும்
    7. பட்டாக்கத்தி பைரவன் ( ----- ----- ----- ----- யாரோ தாயும் தந்தை யாரோ) - யாரோ நீயும் நானும் யாரோ
    8. கந்தன் கருணை ( ----- ------ ------ -------- உள்ளமெல்லாம் உன் பெயரை ) - சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
    9. அலைபாயுதே ( ----- ----- ----- ------ யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்) - யாரோ யாரோடி உன்னோட புருஷன்
    10. கப்பலோட்டிய தமிழன் ( ----- ----- ----- ----- ------ என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் ) - என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
    11. குமரிப்பெண் ( ----- ----- ----- ----- ஆசை நிறைந்தவர் யாரோ ) - யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ
    12. பாவ மன்னிப்பு ( ------ ----- ----- ----- ----- வானம் மாறவில்லை ) - வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    13. பாசம் ( ----- ----- ----- ---- ------ அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்) - உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன்
    14. பெத்த மனம் பித்து ( ----- ------ ------ காற்றும் மழையும் நண்பன் ) - காலம் நமக்குத் தோழன்
    15. அவசர கல்யாணம் ( ----- ----- ----- ------ சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா) - செய்த பாவம் தீருதடா சிவகுருனாதா
    16. போடிநாயக்கனூர் கணேசன் ( ----- ----- ----- கொட்டுதடி கோடைமழை) - கோலம் போட்ட வாசலிலே
    17. ஒரு தாய் மக்கள் ( ----- ----- ----- ----- நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும் ) - இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
    18. புதிய பூமி ( ------ ----- ----- ----- இது ஊரறிந்த உண்மை ) - நான் உங்கள் வீட்டு பிள்ளை
    19. வணக்கம் வாத்தியாரே ( ----- ----- ----- ----- வாசம் மிகுந்த இடம்) - வந்த இடம் நல்ல இடம்
    20. பாமா விஜயம் ( ----- ------ ------ ------- அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா) - வரவு எட்டணா செலவு பத்தணா


    இறுதி விடை :
    யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு
    யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
    காலம் செய்த கோலம் இங்கு நன் வந்த வரவு
    - சாந்தி

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,

      மிக நீளமான சொல் வரிசை - 50 க்கு எல்லா சரியான விடைகளையும் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. 1. இதயத்தில் நீ ( யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன)
    2. பணம் படைத்தவன் ( அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான் என்னை கையை புடிச்சான்)
    3. உலகம் சுற்றும் வாலிபன் ( நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ)
    4. ஆயிரத்தில் ஒருவன் ( ஏன் என்ற கேள்வி
    இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை)
    5. கரகாட்டக்காரன் ( ஏன் என்ற கேள்வி
    இங்கு பக்கம் வந்து தான் சிந்து பாடும்)
    6. நீங்கள் கேட்டவை ( கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் )
    7. பட்டாக்கத்தி பைரவன் ( யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ)
    8. கந்தன் கருணை (சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை )
    9. அலைபாயுதே ( யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்)
    10. கப்பலோட்டிய தமிழன் ( என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் )
    11. குமரிப்பெண் ( யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ ஆசை நிறைந்தவர் யாரோ )
    12. பாவ மன்னிப்பு ( வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை )
    13. பாசம் (உறவு சொல்ல ஒருவறின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்)
    14. பெத்த மனம் பித்து (காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் )
    15. அவசர கல்யாணம் ( செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா சிறையை விட்டு ஓடுதடா சிவகுருனாதா)
    16. போடிநாயக்கனூர் கணேசன் (கோலம் போட்ட வாசலுல கொட்டுதடி கோடைமழை)
    17. ஒரு தாய் மக்கள் ( இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும் நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும் )
    18. புதிய பூமி ( நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை )
    19. வணக்கம் வாத்தியாரே ( வந்த இடம் நல்ல இடம் வாசம் மிகுந்த இடம்)
    20. பாமா விஜயம் (வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா)

    யார் அந்த நிலவு ஏன் ஏன் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு

    பாடல் தலைப்பு யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு திரைப்படம் சாந்தி
    கதாநாயகன் சிவாஜி கணேசன் கதாநாயகி தேவிகா
    பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்
    இசையமைப்பாளர் விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடலாசிரியர்கள் கண்ணதாசன்
    இயக்குநர் பீம் சிங்
    வெளியானஆண்டு 22.04.1965

    ReplyDelete
  4. முத்து,

    மிக நீளமான சொல் வரிசை - 50 ல் பங்கேற்று, எல்லா சரியான விடைகளையும், இறுதி விடைக்கான பாடல், அது இடம் பெற்ற திரைப்படம் பற்றிய விவரங்களையும் அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete