கீழே ஏழு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . முதல்வன்
2 . மம்பட்டியான்
3 . கோபுரவாசலிலே
4 . அங்காடித்தெரு
5 . பேரும் புகழும்
6 . வானத்தைப்போல
7 . இரு கோடுகள்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின்முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
சொல் வரிசை விடைக்கான பாடல்: தங்கை, அண்ணன்கள் பாடியது.
பாடல் காட்சியில் நடித்தவர்களில் ஒருவர்: முரளி
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 7 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம் தொடக்கச் சொல்
1 . ஊட்டி வரை உறவு புது நாடகத்தில் ஒரு நாயகி புது
2 . பதி பக்தி வீடு நோக்கி ஓடி வந்த என்னையே வீடு
3 . பாவ மன்னிப்பு வந்த நாள் முதல் இந்த நாள் வரை வந்த
4 . தாய் மீது சத்தியம் நேரம் வந்தாச்சு நேரம்
4 . தாய் மீது சத்தியம் நேரம் வந்தாச்சு நேரம்
5 . திருமாங்கல்யம் பொன்னான மனம் எங்கு போகின்றது பொன்னான
6 . தனிப்பிறவி நேரம் நல்ல நேரம் நேரம்
மேலே உள்ள ஆறு தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்: எங்க பாப்பா
எல்லா விடைகளையும் அனுப்பியவர்: Madhav
இவருக்கு நன்றி. வாழ்த்துகள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
Madhav, MeenuJai, முகிலன்,
ReplyDeleteஉங்கள் மூவரது அனைத்து விடைகளும் சரியே. நன்றி. வாழ்த்துகள்
10அம்மா
ReplyDeleteஉங்கள் அனைத்து விடைகளும் சரியே. நன்றி. வாழ்த்துகள்