எழுத்துப் படிகள் - 4 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
நாடோடி மன்னன்
அன்பே வா
இதய வீணை
இதய வீணை
இதயக்கனி
சந்திரோதயம்
காஞ்சித்தலைவன்
காவல்காரன்
காஞ்சித்தலைவன்
காவல்காரன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 3 க்கான விடை: காத்தவராயன்.
சரியான விடையை அனுப்பியவர்கள்: யோசிப்பவர், சாந்தி நாராயணன்,
நாகராஜன், ஹரி பாலகிருஷ்ணன்
இவர்கள் அனைவர்க்கும் நன்றி. வாழ்த்துகள்.
No comments:
Post a Comment