கீழே எட்டு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . மறுபடியும்
2 . கண்ணெதிரே தோன்றினாள்
3 . அபூர்வ ராகங்கள்
4 . எஜமான்
2 . கண்ணெதிரே தோன்றினாள்
3 . அபூர்வ ராகங்கள்
4 . எஜமான்
5 . பாத காணிக்கை
6 . குலமகள் ராதை
7 . பாக்ய லட்சுமி
8 . மெல்ல திறந்தது கதவு
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்புகள் (CLUES):
கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்புகள் (CLUES):
1 . 1-வது சொல்லில் இரண்டு திரைப்படங்களும், 5-வது சொல்லில் இரண்டு
திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.
2 . 8-வது சொல் ஒரேழுத்துச் சொல்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள்: திரைப்படம், பாடல், தொடக்கச் சொல், சொல் வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
sathyaapathi@gmail.com
ராமராவ்
திரை ஜாலம் சொல் வரிசை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
Madhav
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. வெகு விரைவாக விடைகளைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.
மற்ற அன்பர்களும் விடைகளை கண்டு பிடிக்க ஏதுவாக மேலும் ஒரு குறிப்பு இதோ:
ReplyDeleteசொல் வரிசை பாடல் இடம் பெற்ற திரைப்படம்:
நகைச்சுவைப் புயலின் மாபெரும் வெற்றிப் படம்.
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரியே. வாழ்த்துகள்.