கீழே ஆறு திரைப்படங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1 . காத்திருந்த கண்கள்
2 . தர்மம் தலை காக்கும்
3 . நம் நாடு
4 . நம்ம வீட்டு லட்சுமி
2 . தர்மம் தலை காக்கும்
3 . நம் நாடு
4 . நம்ம வீட்டு லட்சுமி
5 . நேற்று இன்று நாளை
6. வல்லவன் ஒருவன்
ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களின் முதல் சொற்களை கலைந்து முறையாக வரிசைப்படுத்தினால் மற்றொரு பாடலின் முதல் இரண்டு வரிகளாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்
கண்டு பிடிக்க வேண்டும்.
கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள்: திரைப்படம், பாடல், தொடக்கச் சொல், சொல் வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
sathyaapathi@gmail.com
ராமராவ்
திரை ஜாலம் சொல் வரிசை பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
கொஞ்சம் கஷ்டமாகத் தெரிகிறது. ஆரம்ப நாட்களில் க்ளூ ஏதேனும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete(திரைப்படத்தில் நடித்தவர்கள் ... somthing like that ..)
குறிப்பு (க்ளூ) கொடுக்க முயற்சி செய்கிறேன். நன்றி
Deleteவித்தியாசமான முயற்சி. ஆனால் முடிவில் கண்டுபிடிக்க வேண்டிய பாடலுக்கு ஏதேனும் க்ளு குடுத்தால் கண்டுபிடிக்க சற்று எளிதாக தோதாக இருக்குமே.
ReplyDeleteமேலும் சில நண்பர்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். குறிப்பு (க்ளூ) கொடுக்க முயற்சி செய்கிறேன். நன்றி
Delete