நண்பர்களே,
சொல் வரிசை - 1 விடைகளை கண்டு பிடிப்பதில் கடினமாக
இருப்பதாக சில நண்பர்கள் கருத்துக்களை அனுப்பியிருந்தார்கள்.
நண்பர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் சில குறிப்புகள்
(CLUES) கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் திரைப்படங்களின் பெயர்களை பாடல் வரிசைப்படி
மாற்றி கீழே கொடுத்திருக்கிறேன்.
1 . வல்லவன் ஒருவன்
2 . காத்திருந்த கண்கள்
4 . நம் நாடு
6. நேற்று இன்று நாளை
இரண்டாவதாக விடைக்கான திரைப்படத்தின் பெயரைக் கண்டு
பிடிக்கவும் அந்த திரைப்படப்பாடலை கண்டு பிடிக்கவும் குறிப்புகள்
கொடுத்திருக்கிறேன்.
அந்த திரைப்படத்தை இயக்கிவர் ஸ்ரீதர். சித்ராலயாவின் தயாரிப்பு. அந்தப் படத்தில் பல புது முகங்கள் நடித்திருந்தாலும் இருவர் பெயரோடு மட்டும் திரைப்படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு விட்டது ("தலைவாசல்" விஜய் போல).
பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் போதும் என எண்ணுகிறேன்.
ராமராவ்
MeenuJai,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாம் சரி.
முதன் முதலாக எல்லா விடைகளையும் சரியாக கண்டு பிடித்த பெருமை உங்களுக்கே.
வாழ்த்துக்கள்
யோசிப்பவர்
ReplyDeleteஉங்கள் இறுதி விடை சரியே. இந்த விடையைக் கொண்டு எல்லா பாடல்களையும் கண்டுபிடிக்கலாமே.
வாழ்த்துக்கள்
Madhav,
ReplyDeleteதங்கள் இறுதி விடை சரியே. ஒரே ஒரு பாடலை தவிர்த்து மற்ற பாடல்களை கண்டு பிடித்து விட்டீர்கள்.
வாழ்த்துகள்.