Sunday, November 24, 2019

எழுத்துப் படிகள் - 281



எழுத்துப் படிகள் - 281 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவகுமார்   நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (6)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 281 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   மறவாதே கண்மணியே  
          
2.   பெருமைக்குரியவள்          

3.   சொர்க்கம் நரகம்              

4.   ஆட்டுக்கார அலமேலு               

5.   சத்தியம் அது நிச்சயம்              

6.   அகத்தியர்  
   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



7 comments:

  1. சத்தியம் அது நிச்சயம்
    சொர்க்கம் நரகம்
    மறவாதே கண்மணியே
    அகத்தியர்
    ஆட்டுக்கார அலமேலு
    பெருமைக்குரியவள்

    படம்
    சர்வாதிகாரி

    ReplyDelete
  2. சர்வாதிகாரி

    ReplyDelete
  3. சர்வாதிகாரி

    ReplyDelete
  4. Sarvathigari
    - Madhav

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 24.11.2019 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-4-2

    சர்வாதிகாரி

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 25.11.2019 அன்று அனுப்பிய விடை:

    சர்வாதிகாரி

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.11.2019 அன்று அனுப்பிய விடை:

    சர்வாதிகாரி

    ReplyDelete