Sunday, November 17, 2019

எழுத்துப் படிகள் - 280



எழுத்துப் படிகள் - 280 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (2,3,3) ரஜினிகாந்த் / கார்த்தி  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 280 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   அன்புள்ள அப்பா   
          
2.   அம்பிகாபதி         

3.   நீதியின் நிழல்             

4.   நானே ராஜா                  

5.   நிச்சய தாம்பூலம்                

6.   என்னைப்போல் ஒருவன் 

7.   சுமதி என் சுந்தரி      

8.   சிம்ம சொப்பனம்    


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. நான் மகான் அல்ல

    ReplyDelete
  2. நானே ராஜா
    என்னைப் போல் ஒருவன்

    சிம்ம சொப்பனம்
    அம்பிகாபதி
    சுமதி என் சுந்தரி

    அன்புள்ள அப்பா
    நீதியின் நிழல்
    நிச்சய தாம்பூலம்

    படம்
    நான் மகான் அல்ல

    ReplyDelete
  3. நான் மகான் அல்ல - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. நான் மகான் அல்ல

    ReplyDelete
  5. Naan Mahaan Alla
    - Madhav

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 18.11.2019 அன்று அனுப்பிய விடை:

    4-6; 8-2-7; 1-3-5

    நான் மகான் அல்ல

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 18.11.2019 அன்று அனுப்பிய விடை:

    நான் மகான் அல்ல

    ReplyDelete