Friday, March 31, 2017

சொல் வரிசை - 165



சொல் வரிசை - 165  புதிருக்காக, கீழே   பதினொன்று  (11)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பனித்திரை (---  ---  ---  ---  எந்தன் நெஞ்சிலே)
  
2.    சிவா மனசுல சக்தி (---  ---  ---  ---  ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி) 

3.    குரு என் ஆளு (---  ---  ---  ---  அதிகாலை பூத்த பூக்கள் அவை) 

4.    நீயா (---  ---  ---  உள்ளம் வாராய் கண்ணா)  

5.    தேவா (---  ---  --- அதில் என் உயிரை அனுப்பினேன்

6.    எதிர் நீச்சல் (---  ---  ---  ஊமை  நெஞ்சு கத்துதே)

7.    எங்கிருந்தோ வந்தாள் (---  ---  ---  ---  உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்)
  
8.    லீலை (---  ---  ---  ---  ---  ---  உனைத் தொடவே அனுமதி) 

9.    பூம்புகார் (---  ---  ---  வழங்குகின்ற பாடம்) 

10.  அதே நேரம் அதே இடம் (---  ---  ---  ---  --- அவளுடன் வாழ்ந்த நினைவுகள்)  

11.  பொம்மை (---  ---  ---  ---  நீதான் எந்தன் உலகம்


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Thursday, March 30, 2017

எழுத்துப் படிகள் - 193



எழுத்துப் படிகள் - 193 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   பிரபு   நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (3,5)  விஜயகாந்த் கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 193  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    நியாயம்             

2.    அஞ்சாத சிங்கம்     

3.    உன்னோடு கா          

4.    புலி         

5.    கும்பக்கரை தங்கய்யா         

6.    காக்கி சட்டை    

7.    நீதியின் நிழல்   

8.    செந்தமிழ்ப் பாட்டு         


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Tuesday, March 28, 2017

சொல் அந்தாதி - 76



சொல் அந்தாதி - 76  புதிருக்காக, கீழே   5 ( ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மனிதனின் மறுபக்கம் - கல்லுக்குள்ளே வந்த ஈரம்
   
2.  காதலிக்க நேரமில்லை     

3.  வெண்ணிற ஆடை      

4.  செல்வம்     

5.  54321  
                            
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com


ராமராவ் 

Thursday, March 23, 2017

சொல் வரிசை - 164


சொல் வரிசை - 164  புதிருக்காக, கீழே  ஆறு  (6)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    எங்க தம்பி (---  ---  நல்ல திருநாள் இது)
  
2.    கஜினி (---  ---  ---  ---  அழகான இலையுதிர்காலம்) 

3.    தீர்ப்பு என் கையில் (---  ---  மங்கையின் பொன்முகம்) 

4.    வறுமையின் நிறம் சிவப்பு (---  ---  ---  ---  திறந்து பார்க்க நேரமில்லடி)  

5.    நினைத்தேன் வந்தாய் (---  ---  ---  ---  தூங்குகிறேன் தினமும் கனவில்

6.    குல தெய்வம் (---  ---  ---  ஆயர் குலத்துதித்த)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்