சொல் வரிசை - 137 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அதே கண்கள் (--- --- --- --- கண்ணுக்குள் மயங்கி நடக்கிறாள்)
2. கவிக்குயில் (--- --- --- ராதையை பூங்கோதையை)
3. கண்ணன் வருவான் (--- --- நல்ல நாள் பார்த்து வா)
3. கண்ணன் வருவான் (--- --- நல்ல நாள் பார்த்து வா)
4. உலகம் சுற்றும் வாலிபன் (--- --- --- பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே)
5. நாம் (--- --- --- --- வீசும் தென்றல் நீ தானே)
6. துப்பாக்கி (--- --- --- ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்