Saturday, June 25, 2016

சொல் அந்தாதி - 43


சொல் அந்தாதி - 43 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்      
     
2.  மயங்குகிறாள் ஒரு மாது           

3.  கவிக்குயில்             

4.  ஆடவந்த தெய்வம்            

5.  சபாஷ் மீனா         


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. உயர்ந்த மனிதன் - வெள்ளிக் கிண்ணம் தான்

    2. மயங்குகிறாள் ஒரு மாது - சுகம் ஆயிரம் என் நினைவிலே

    3. கவிக்குயில் - ஆயிரம் கோடி காலங்களாக

    4. ஆடவந்த தெய்வம் - கோடி கோடி இன்பம் தரவே

    5. சபாஷ் மீனா - செல்வம் நிலையல்லவே இந்த செல்வம் நிலையல்லவே

    - மாதவ்

    ReplyDelete
  2. திரு R.வைத்தியநாதன் 26.6.2016 அன்று அனுப்பிய விடை:

    1 வெள்ளிக் கிண்ணம் தான் .......................அது தான் சுகம்

    2 சுகம் ஆயிரம் ................சுகம் ஆயிரம்

    3 ஆயிரம் கொடு காலங்களாக .......................ஆயிரம் கோடி

    4 கோடி கோடி இன்பம் பெறவே .............. தேடி வந்த செல்வம்

    5 ????

    ReplyDelete