எழுத்துப் படிகள் - 152 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 152 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. அன்புள்ள அப்பா
2. தங்கமலை ரகசியம்
3. இரு மேதைகள்
4. பெற்ற மனம்
5. பார்த்தால் பசி தீரும்
6. கருடா சௌக்கியமா
7. எமனுக்கு எமன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
கற்புக்கரசி
ReplyDeleteகற்புக்கரசி
ReplyDeletekaRpukkarasai
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 14.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. அன்புள்ள அப்பா 3
2. தங்கமலை ரகசியம் 6
3. இரு மேதைகள் 5
4. பெற்ற மனம் 2
5. பார்த்தால் பசி தீரும் 7
6. கருடா சௌக்கியமா 1
7. எமனுக்கு எமன் 4
விடை: கற்புக்கரசி.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 14.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகறபுக்கரசி