எழுத்துப் படிகள் - 153 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,3) சூர்யா கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 153 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. சங்கர்லால்
2. பருவகாலம்
3. நீல மலர்கள்
4. டிக் டிக் டிக்
5. காதல் பரிசு
6. பணத்துக்காக
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Kakka Kakka
ReplyDeleteகாக்க காக்க
ReplyDeleteகாக்ககாக்க
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 21.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. சங்கர்லால் 3
2. பருவகாலம் 4
3. நீல மலர்கள் 6
4. டிக் டிக் டிக் 2
5. காதல் பரிசு 1
6. பணத்துக்காக 5
விடை காக்க காக்க
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 21.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாக்க காக்க