சொல் வரிசை - 127 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சின்னக் கவுண்டர் (--- --- --- என்னை தொட்டு தொட்டு தாலாட்ட)
2. அருணோதயம் (--- --- --- சக்கரை மூடி வைக்கலாமா)
3. நூல்வேலி (--- --- செண்பக பூவாட்டம்)
3. நூல்வேலி (--- --- செண்பக பூவாட்டம்)
4. காதலுக்கு மரியாதை (--- --- --- நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ)
5. ஏழைக்கும் காலம் வரும் (--- --- --- பாடும் முத்துப் பல்லக்கு)
6. பூவெல்லாம் உன் வாசம் (--- --- --- தலை கோதும் விரலே வா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
ReplyDelete1. சின்னக் கவுண்டர் - முத்து மணி மாலை
2. அருணோதயம் - முத்து பவளம் முக்கனி
3. நூல்வேலி - தேரோட்டம் ஆனந்த
4. காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட வருவாளோ
5. ஏழைக்கும் காலம் வரும் - மோகம் என்னும் ராகம்
6. பூவெல்லாம் உன் வாசம் - தாலாட்டும் காற்றே வா
இறுதி விடை :
முத்து முத்து தேரோட்டம்
எண்ணெய் மோகம் தாலாட்டும்
- ஆணிவேர் By Madhav
முத்து முத்து தேரோட்டம்
ReplyDeleteஎன்னை மோகம் தாலாட்டும்
படம் - ஆணி வேர்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 23.6.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1 முத்து மணி மால
2 முத்து பவழம் முக்கனி
3 தேரோட்டம் ஆனந்த
4 என்னைத் தாலாட்ட வருவாளோ
5 மோகம் .............
6 தாலாட்டும. காற்றே வா.
இறுதி விடை
படம். ஆணி வேர்
பாடல். முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்