சொல் வரிசை - 125 (ஸ்பெஷல்) புதிருக்காக, கீழே பதினாறு (16) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பையா (--- --- --- --- --- உன் காதல் சொல்ல தேவை இல்லை)
2. சந்திரஹாரம் (--- --- பலிக்குமோ)
3. தலைப்பு செய்திகள் (--- --- திருமண மாதம்)
3. தலைப்பு செய்திகள் (--- --- திருமண மாதம்)
4. ஆரவல்லி (--- --- --- ஆசையை பேசும் கண்ணாலே)
5. அக்னி நட்சத்திரம் (--- --- --- அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே)
6. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (--- --- உன்னை காணாமல் கண்)
7. காதல் வாகனம் (--- --- --- --- நான் பூவுக்கு ஆடை கட்டவா)
8. பொக்கிஷம் (--- --- --- --- மழை என் கவிதை மூச்சு)
9. மனசுக்கேத்த மகராசா (--- --- --- விழி இரு நிலா)
9. மனசுக்கேத்த மகராசா (--- --- --- விழி இரு நிலா)
10. காற்றினிலே வரும் கீதம் (--- --- பூமகள் நாட்டியம்)
11. அபியும் நானும் (--- --- --- --- பொன் வாய் பேசும் தாரகையே)
12. இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- --- நிலாவில் பார்த்தது)
13. மன்மத லீலை (--- --- --- --- அன்னியன் போல் நான் கேட்கிறேன்)
14. ஐந்து லட்சம் (--- --- --- --- இவள் பேசிய தமிழ் கேட்டு)
14. ஐந்து லட்சம் (--- --- --- --- இவள் பேசிய தமிழ் கேட்டு)
15. பாக்கியலட்சுமி (--- --- --- என்ன வெள்ளி நிலவே)
16. மனமுள்ள மறுதாரம் (--- --- --- எங்கே என்று தேடு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
என் வாழ்விலே வரும் அன்பே வா
ReplyDeleteகண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண- இன்பம்
from தம்பிக்கு எந்த ஊரு
1. பையா - என் காதல் சொல்ல நேரம் இல்லை
ReplyDelete2. சந்திரஹாரம் - வாழ்விலே கனவு
3. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி
4. ஆரவல்லி - அன்பே எந்தன் முன்னாலே
5. அக்னி நட்சத்திரம் - வா வா அன்பே அன்பே
6. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - கண்ணே நவமணியே
7. காதல் வாகனம் - வா பொண்ணுக்கு போட்டு வைக்கவா
8. பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று
9. மனசுக்கேத்த மகராசா - முகம் ஒரு நிலா
10. காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும்
11. அபியும் நானும் - வா வா என் தேவதையே
12. இளமை ஊஞ்சலாடுகிறது - ஒரே நாள் உன்னை நான்
13. மன்மத லீலை - சுகம் தான சொல்லு கண்ணே
14. ஐந்து லட்சம் - நான் பாடிய முதல் பாட்டு
15. பாக்கியலட்சுமி - காண வந்த காட்சி என்ன
16. மனமுள்ள மறுதாரம் - இன்பம் எங்கே இன்பம் எங்கே
இறுதி விடை :
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நான் காண இன்பம்
- தம்பிக்கு எந்த ஊரு
- Madhav.
Congrats on 125. Great effort.
திரு சுரேஷ் பாபு 9.6.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. பையா (--- --- --- --- --- உன் காதல் சொல்ல தேவை இல்லை) என் காதல் சொல்ல
2. சந்திரஹாரம் (--- --- பலிக்குமோ) வாழ்விலே கனவு
3. தலைப்பு செய்திகள் (--- --- திருமண மாதம்) வரும் ஆவணி
4. ஆரவல்லி (--- --- --- ஆசையை பேசும் கண்ணாலே) அன்பே எந்தன் முன்னாலே
5. அக்னி நட்சத்திரம் (--- --- --- அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே) வா வா அன்பே
6. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (--- --- உன்னை காணாமல் கண்) கண்ணே நவமணியே
7. காதல் வாகனம் (--- --- --- --- நான் பூவுக்கு ஆடை கட்டவா) வா பொண்ணுக்கு பொட்டு வைக்கவா
8. பொக்கிஷம் (--- --- --- --- மழை என் கவிதை மூச்சு) நிலா நீ வானம்
9. மனசுக்கேத்த மகராசா (--- --- --- விழி இரு நிலா) முகம் ஒரு நிலா
10. காற்றினிலே வரும் கீதம் (--- --- பூமகள் நாட்டியம்) கண்டேன் எங்கும்
11. அபியும் நானும் (--- --- --- --- பொன் வாய் பேசும் தாரகையே) வா வா என் தேவதையே
12. இளமை ஊஞ்சலாடுகிறது (--- --- --- --- நிலாவில் பார்த்தது) ஒரே நாள் உனை நான்
13. மன்மத லீலை (--- --- --- --- அன்னியன் போல் நான் கேட்கிறேன்) சுகம் தானா சொல்லு கண்ணே
14. ஐந்து லட்சம் (--- --- --- --- இவள் பேசிய தமிழ் கேட்டு) நான் பாடிய முதல் பாட்டு
15. பாக்கியலட்சுமி (--- --- --- என்ன வெள்ளி நிலவே) காணவந்த காட்சி என்ன
16. மனமுள்ள மறுதாரம் (--- --- --- எங்கே என்று தேடு) இன்பம் எங்கே
விடை: என் வாழ்விலே வரும் அன்பே வா.. பொன்னே வா நிலாமுகம் கண்டேன் வா ஒரே சுகம் நான் காண.. இன்பம்
தம்பிக்கு எந்த ஊரு