எழுத்துப் படிகள் - 151 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 151 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வண்ணக்கனவுகள்
2. தர்ம பத்தினி
3. மிஸ்டர் கார்த்திக்
4. ஒரு கை பாப்போம்
5. இளஞ்சோடிகள்
6. எங்க வீட்டு ராமாயணம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Thangaikkaaga
ReplyDeleteதங்கைக்காக
ReplyDeleteதங்கைக்காக
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 8.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கைக்காக.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 8.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்கைக்காக.
திரு ஸ்ரீதரன் துரைவேலு 11.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதர்மபத்தினி
எங்கவீட்டுக்கல்யாணம்
ஒரு கை பார்ப்போம்
வண்ணக்கனவுகள்
மிஸ்டர் கார்த்திக்
இளஞ்ஜோடிகள்
தங்கைக்காக