எழுத்துப் படிகள் - 154 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 154 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. புதிய பறவை
2. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
3. மணமகன் தேவை
4. ஆண்டவன் கட்டளை
5. மோகனப் புன்னகை
6. கப்பலோட்டிய தமிழன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ஆதிபகவன்
ReplyDeleteஆதிபகவன்
ReplyDeleteAdhibagavan
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 27.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. புதிய பறவை 2
2. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 5
3. மணமகன் தேவை 4
4. ஆண்டவன் கட்டளை 1
5. மோகனப் புன்னகை 6
6. கப்பலோட்டிய தமிழன் 3
விடை ஆதிபகவன்.