சொல் வரிசை - 126 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஒரு நாள் ஒரு கனவு (--- --- --- என் கண்ணனை அறிவாயா)
2. வின்னர் (--- --- --- கண் திறந்து பார்த்தாய்)
3. கொக்கரக்கோ (--- --- --- என் காதல் வேதம்)
3. கொக்கரக்கோ (--- --- --- என் காதல் வேதம்)
4. ராஜா ராணி 1956 (--- --- கண்டிடலாம்)
5. சாமிடா (--- --- பார்த்துக் கொண்டோம்)
6. உன்னைக் கண் தேடுதே 2000 (--- --- கண் தேடுதே)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com
ராமராவ்
1. ஒரு நாள் ஒரு கனவு - காற்றில் வரும் கீதமே
ReplyDelete2. வின்னர் - எந்தன் உயிர் தோழியே
3. கொக்கரக்கோ - கீதம் சங்கீதம்
4. ராஜா ராணி 1956 - காணாத இன்பமெல்லாம்
5. சாமிடா - ஒன்றை ஒன்று
6. உன்னைக் கண் தேடுதே 2000 - தேடுதே உன்னை
இறுதி விடை:
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
- ஜானி
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 16.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபடம் ஜானி
பாடல் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
திரு சுரேஷ் பாபு 17.6.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. ஒரு நாள் ஒரு கனவு (--- --- --- என் கண்ணனை அறிவாயா) காற்றில் வரும் கீதமே
2. வின்னர் (--- --- --- கண் திறந்து பார்த்தாய்) எந்தன் உயிர்த் தோழியே
3. கொக்கரக்கோ (--- --- --- என் காதல் வேதம்) கீதம் சங்கீதம்
4. ராஜா ராணி 1956 (--- --- கண்டிடலாம்) காணாத இன்பமெல்லாம்
5. சாமிடா (--- --- பார்த்துக் கொண்டோம்) ஒன்றை ஒன்று
6. உன்னைக் கண் தேடுதே 2000 (--- --- கண் தேடுதே) தேடுதே உன்னைக்
விடை: காற்றில் எந்தன் கீதம்..
படம் - ஜானி.