Thursday, June 30, 2016

சொல் வரிசை - 128


சொல் வரிசை - 128  புதிருக்காக,   கீழே   ஆறு  (6)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     அவ்வை சண்முகி (---  ---  ---  ---  ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்)
  
2.     தாய்க்கு ஒரு தாலாட்டு (---  ---  கண்களால் என்னை தீண்டு)

3.     M. குமரன் S/O மகாலட்சுமி (---  ---  ---  ---  ---  உன் கண்கள் கண்ட நேரத்தில்) 

4.     அவள் வருவாளா (---  ---  ---  புது குங்கும சந்தோஷம்) 

5.     என் மன வானில் (---  ---  --- என்ன வார்த்தை தேடுவதோ) 

6.     அதிதி (---  ---  --- இனிப்பது உன் பெயரே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல்  இடம்  பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. காதலா காதலா
    ஐயோ இது என்ன சொல்ல
    படம் - சதுரங்க வேட்டை

    ReplyDelete

  2. 1. அவ்வை சண்முகி - காதலா காதலா காதலால் தவிக்கிறேன்

    2. தாய்க்கு ஒரு தாலாட்டு - காதலா காதலா

    3. M. குமரன் S/O மகாலட்சுமி - அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ

    4. அவள் வருவாளா - இது காதலின் சங்கீதம்

    5. என் மன வானில் - என்ன சொல்லி பாடுவதோ

    6. அதிதி - சொல்ல சொல்ல உள்ளமெங்கும்

    இறுதி விடை :
    காதலா காதலா ஐயோ இது என்ன சொல்ல
    - சதுரங்க வேட்டை

    ReplyDelete