Thursday, June 2, 2016

சொல் வரிசை - 124


சொல் வரிசை - 124  புதிருக்காக, கீழே  ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     பிராப்தம் (---  ---  --- இது முன்பனிக் காலம்)
  
2.     தம்பிக்கு எந்த ஊரு (---  ---  ---  ஏற்றினாளே என் நெஞ்சில்)

3.     ஜீவா (---  ---  ---  ---  ---  நீ அப்போதுதான் என்னோட ஆளு) 

4.     எங்க பாப்பா (---  ---  ---  ---  ---  ---  புது மணப்பெண் வந்த நேரம்) 

5.     குடியிருந்த கோயில் (---  ---  ---   நெஞ்சம் இரண்டில் சங்கமம்) 

6.     நீ  (---  ---  பெண் மலர் கண் மலரும்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்  இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு  பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. இது காதலின் சங்கீதம்
    புது குங்கும சந்தோஷம்
    from அவள் வருவாளா

    ReplyDelete

  2. 1. பிராப்தம் - இது மார்கழி மாதம்
    2. தம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம் ஒன்றை
    3. ஜீவா - சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
    4. எங்க பாப்பா - புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
    5. குடியிருந்த கோயில் - குங்கும பொட்டின் மங்கலம்
    6. நீ - சந்தோசம் வந்தால்

    இறுதி விடை
    இது காதலின் சங்கீதம்
    புது குங்கும சந்தோசம்
    - அவள் வருவாளா

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 2.6.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. பிராப்தம் (--- --- --- இது முன்பனிக் காலம்) இது மார்கழி மாதம்
    2. தம்பிக்கு எந்த ஊரு (--- --- --- ஏற்றினாளே என் நெஞ்சில்) காதலின் தீபம் ஒன்று
    3. ஜீவா (--- --- --- --- --- நீ அப்போதுதான் என்னோட ஆளு) சங்கீதம் கேளு கைத்தாளம் போடு
    4. எங்க பாப்பா (--- --- --- --- --- --- புது மணப்பெண் வந்த நேரம்) புது வீடு வந்த நேரம்
    5. குடியிருந்த கோயில் (--- --- --- நெஞ்சம் இரண்டில் சங்கமம்) குங்குமப் பொட்டின் மங்கலம்
    6. நீ (--- --- பெண் மலர் கண் மலரும்) சந்தோஷம் வந்தால்

    விடை: இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம்

    படம்: அவள் வருவாளா

    ReplyDelete