Monday, April 4, 2016

சொல் அந்தாதி - 32

 

சொல் அந்தாதி  -  32 புதிருக்காக, கீழே  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  அஜந்தா  - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி 
2.  பாயும் புலி (2015) 
3.  துப்பாக்கி   
4.  என் ராசாவின் மனசிலே   
5.  ஆளுக்கொரு ஆசை (1980)
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/

ராமராவ் 

3 comments:


  1. 1. அஜந்தா - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
    2. பாயும் புலி (2015) - யார் இந்த முயல்குட்டி
    3. துப்பாக்கி - குட்டிப் புலிக் கூட்டம்
    4. என் ராசாவின் மனசிலே - போடா போடா புண்ணாக்கு
    5. ஆளுக்கொரு ஆசை (1980) - கணக்கு பார்த்து காதல் வந்தது

    by
    Madhav.

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 4.4.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1. அஜந்தா - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி .. யார்.
    2. பாயும் புலி (2015) யார் இந்த முயல்குட்டி..
    3. துப்பாக்கி .. குட்டிப்புலிக் கூட்டம்.. போடா
    4. என் ராசாவின் மனசிலே - போடா போடா புண்ணாக்கு.. கணக்கு.
    5. ஆளுக்கொரு ஆசை (1980) - கணக்கு பாத்து காதல்..

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.4.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    யார் இந்த முயல் குட்டி
    குட்டி புலி கூட்டம்
    போடா போடா புண்ணாக்கு
    கணக்கு பார்த்து காதல் வந்தது

    ReplyDelete