சொல் அந்தாதி - 32 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அஜந்தா - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
2. பாயும் புலி (2015)
3. துப்பாக்கி
4. என் ராசாவின் மனசிலே
5. ஆளுக்கொரு ஆசை (1980)
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/
ராமராவ்
ReplyDelete1. அஜந்தா - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி
2. பாயும் புலி (2015) - யார் இந்த முயல்குட்டி
3. துப்பாக்கி - குட்டிப் புலிக் கூட்டம்
4. என் ராசாவின் மனசிலே - போடா போடா புண்ணாக்கு
5. ஆளுக்கொரு ஆசை (1980) - கணக்கு பார்த்து காதல் வந்தது
by
Madhav.
திரு சுரேஷ் பாபு 4.4.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. அஜந்தா - தூரிகை இன்றி வண்ணங்கள் இன்றி .. யார்.
2. பாயும் புலி (2015) யார் இந்த முயல்குட்டி..
3. துப்பாக்கி .. குட்டிப்புலிக் கூட்டம்.. போடா
4. என் ராசாவின் மனசிலே - போடா போடா புண்ணாக்கு.. கணக்கு.
5. ஆளுக்கொரு ஆசை (1980) - கணக்கு பாத்து காதல்..
திரு ஸ்ரீதரன் துரைவேலு 5.4.2016 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteயார் இந்த முயல் குட்டி
குட்டி புலி கூட்டம்
போடா போடா புண்ணாக்கு
கணக்கு பார்த்து காதல் வந்தது