எழுத்துப் படிகள் - 145 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (3,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 145 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. எழுதாத சட்டங்கள்
2. எடுப்பார் கைப்பிள்ளை
3. அன்று சிந்திய ரத்தம்
4. சிங்கார வேலன்
5. டாக்சி டிரைவர்
6. மேளதாளங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அக்காதங்கை
ReplyDeleteAkka Thangai
ReplyDeleteஅக்கா தங்கை
ReplyDeleteதிரு ஸ்ரீதரன் துரைவேலு 26.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅன்று சிந்திய ரத்தம்
டாக்சி டிரைவர்
சிங்கார வேலன்
எழுதாத சட்டங்கள்
மேளதாளங்கள்
எடுப்பார் கைப்பிள்ளை
அக்கா தங்கை
திரு சுரேஷ் பாபு 3.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. எழுதாத சட்டங்கள் 4
2. எடுப்பார் கைப்பிள்ளை 6
3. அன்று சிந்திய ரத்தம் 1
4. சிங்கார வேலன் 3
5. டாக்சி டிரைவர் 2
6. மேளதாளங்கள் 5
விடை: அக்கா தங்கை.
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 3.5.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅக்கா தங்கை