எழுத்துப் படிகள் - 143 க்கான கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,4) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 143 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மன்மதன் அம்பு
2. கல்யாணராமன்
3. காக்கி சட்டை
4. குருதிப்புனல்
5. நிழல் நிஜமாகிறது
6. பாத காணிக்கை
7. தேவர் மகன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காதல் மன்னன்
ReplyDeleteகாதல் மன்னன்
ReplyDeletekaadhal mannan
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 13.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete" The answer is KAATHAL MANNAN "
திரு சுரேஷ் பாபு 13.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. மன்மதன் அம்பு 5
2. கல்யாணராமன் 7
3. காக்கி சட்டை 1
4. குருதிப்புனல் 6
5. நிழல் நிஜமாகிறது 3
6. பாத காணிக்கை 2
7. தேவர் மகன் 4
விடை: காதல் மன்னன்.
திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாக்கி சட்டை
பாத காணிக்கை
நிழல் நிஜமாகிறது
தேவர் மகன்
மன்மதன் அம்பு
குருதிப்புனல்
கல்யாணராமன்
காதல் மன்னன்