Friday, April 8, 2016

சொல் வரிசை 116

சொல் வரிசை - 116  புதிருக்காக, கீழே     எட்டு (8)   திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.      நாளை நமதே (---  ---  ---  நீண்ட கனவு வந்தது)  

2.      பாடாத தேனீக்கள் (---  ---  ---  ---  சொல்லி விடவா எந்தன் கதையே)

3.      சுப்பிரமணியபுரம் (---  ---  ---  ---  --- என்னை கட்டி இழுத்தாய்) 

4.      வசந்த மாளிகை (---  ---  ---  இறைவனிடம் கேட்டேன்) 

5.      வாஞ்சிநாதன் (---  ---  மனச மயக்குறே கோட்டை ஒனக்கு மாமா) 

6.      உத்தம புத்திரன் (---  ---  ---  மொய்க்கும் வண்டு போலே)

7.      இளம்புயல் (---  ---  தேன் ஊறும் அதன் சுவைதான் அதிகம்)  

8.      திரிசூலம் (---  ---  ---  இருவருக்கேதான் எதிர்காலம்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

4 comments:

  1. 1. நீல நயனங்கலில் ஒரு நீண்ட கனவு வந்தது
    2. வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
    3. கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்
    4. இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
    5. சிரிக்கும் சிரிப்பிலே மனச மயக்குறே கோட்டை ஒனக்கு மாமா
    6. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
    7. இதழ்கள் பவளம் தேன் ஊறும் அதன் சுவைதான் அதிகம்
    8. இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்


    திரைப்படம்: வீராங்கனை


    பாடல்:
    --------
    நீல வண்ண கண்கள் இரண்டு
    சிரிக்கும் முல்லை இதழ்கள் இரண்டு
    தெறித்து மின்னல் போலே வந்து
    மயக்குவதேனோ, என்னை மயக்குவதேனோ

    ReplyDelete
  2. 1. நாளை நமதே - நீல நயனங்களில் ஒரு

    2. பாடாத தேனீக்கள் - வண்ண நிலவே வைகை நதியே

    3. சுப்பிரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

    4. வசந்த மாளிகை - இரண்டு மனம் வேண்டும்

    5. வாஞ்சிநாதன் - சிரிக்கும் சிரிப்புல

    6. உத்தம புத்திரன் - முல்லை மலர் மேலே

    7. இளம்புயல் - இதழ்கள் பவளம்

    8. திரிசூலம் - இரண்டு கைகள் நான்கானால்

    இறுதி விடை :
    நீல வண்ண கண்கள் இரண்டு
    சிரிக்கும் முல்லை இதழ்கள் இரண்டு
    - வீராங்கனை

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 8.4.2016 அன்று அனுப்பிய விடை:

    நீல நயனங்களில் ஒரு
    வண்ண நிலவே வைகை நதியே
    கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
    இரண்டு மனம் வேண்டும்
    சிரித்த சிரிப்பிலே
    முல்லை மலர மேலே
    இதழ்கள் பவளம்
    இரண்டு கைகள் நான்கானால்

    நீல வண்ண கண்கள் இரண்டு சிரித்த முல்லை இதழ்கள் இரண்டு

    திரைப்படம்: வீராங்கனை

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 10.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. நாளை நமதே (--- --- --- நீண்ட கனவு வந்தது) நீல நயனங்களில்..
    2. பாடாத தேனீக்கள் (--- --- --- --- சொல்லி விடவா எந்தன் கதையே) வண்ண நிலவே வைகை நதியே
    3. சுப்பிரமணியபுரம் (--- --- --- --- --- என்னை கட்டி இழுத்தாய்) கண்கள் இரண்டால்
    4. வசந்த மாளிகை (--- --- --- இறைவனிடம் கேட்டேன்) இரண்டு மனம் வேண்டும்
    5. வாஞ்சிநாதன் (--- --- மனச மயக்குறே கோட்டை ஒனக்கு மாமா) சிரிச்ச சிரிப்பில
    6. உத்தம புத்திரன் (--- --- --- மொய்க்கும் வண்டு போலே) முல்லை மலர் மேலே..
    7. இளம்புயல் (--- --- தேன் ஊறும் அதன் சுவைதான் அதிகம்) இதழ்கள் பவளம் அதில்
    8. திரிசூலம் (--- --- --- இருவருக்கேதான் எதிர்காலம்) இரண்டு கைகள் நான்கானால்

    விடை: நீல வண்ணக் கண்கள் இரண்டு சிரிக்கும் முல்லை இதழ்கள் இரண்டு
    படம்: வீராங்கனை

    ReplyDelete