எழுத்துப் படிகள் - 144 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,6) சிவகுமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 144 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
2. என் தமிழ் என் மக்கள்
3. கிருஷ்ணன் வந்தான்
4. இமயம்
5. சுமதி என் சுந்தரி
6. அவன் ஒரு சரித்திரம்
7. கோடீஸ்வரன்
8. ராணி லலிதாங்கி
9. பாரம்பரியம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான திரைப்படத்தின் பெயருக்கும், திருமாலின் பெருமைக்கும் தொடர்பு உண்டு.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராமன்பரசுராமன்
ReplyDeleteRaman Parasuraman.
ReplyDeleteGreat effort, its very tough to find these kinda lengthy Eluthupadigal. Thanks.
ராமன் பரசுராமன்
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 20.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe answer is RAAMAN PARASURAAMAN
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 20.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteவிடை: ராமன் பரசுராமன்
திரு சுரேஷ் பாபு 24.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 7
2. என் தமிழ் என் மக்கள் 8
3. கிருஷ்ணன் வந்தான் 9
4. இமயம் 2
5. சுமதி என் சுந்தரி 6
6. அவன் ஒரு சரித்திரம் 3
7. கோடீஸ்வரன் 5
8. ராணி லலிதாங்கி 1
9. பாரம்பரியம் 4
விடை: ராமன் பரசுராமன்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 26.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteராணி லலிதாங்கி
இமயம்
அவன் ஒரு சரித்திரம்
பாரம்பரியம்
கோடீஸ்வரன்
சுமதி என் சுந்தரி
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
என் தமிழ் என் மக்கள்
கிருஷ்ணன் வந்தான்
ராமன் பரசுராமன்