Friday, April 1, 2016

சொல் வரிசை 115


சொல் வரிசை - 115  புதிருக்காக, கீழே   பத்து (10)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.      தர்ம பத்தினி (---  ---  ---  ---  ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது)  

2.      வாமனன் (---  ---  ---  ---  மிக அருகினில் இருந்தும் தூரமிது)

3.      ஆலயம் (---  ---  ---  குடும்பம் என்பதும் ஆலயமே) 

4.      அற்புதம் (---  ---  ---  ---  எந்தன் பேரே பூவாசம்) 

5.      நீ வருவாய் என (---  ---  ---  ---  உன்னைத் தேடியே வண்ண மாலைகள்) 

6.      சரஸ்வதி சபதம் (---  ---  ---  அது இங்கே வேறெங்கே)

7.      18 வயசு (---  ---  ---  ---  உன்னை மட்டும் தான் கேட்கவா)  

8.      அவர்களும் இவர்களும் (---  ---  ---  தோளில் சாய்ந்த வெண்ணிலவை)

9.      எங்கிருந்தோ வந்தாள் (---  ---  ---  என் உயிரை அழைக்கவில்லை) 

10.    பஞ்சதந்திரம் (---  ---  ---  ---  ---  வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)

 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

4 comments:

  1. நான் ஒரு கோயில் ... நீ ஒரு தெய்வம்
    உன்னைத் தேடி நான் வந்தேன்
    படம் - நெல்லிக்கனி

    ReplyDelete
  2. 1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது

    2. வாமனன் - ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

    3. ஆலயம் - கோவில் என்பது ஆலயமே

    4. அற்புதம் - நீ மலரா மலரா மலரானால்

    5. நீ வருவாய் என - ஒரு தேவதை வந்து விட்டாள்

    6. சரஸ்வதி சபதம் - தெய்வம் இருப்பது எங்கே

    7. 18 வயசு - உன்னை ஒன்று நான் கேட்கவா

    8. அவர்களும் இவர்களும் - தேடி தேடி பார்க்கின்றேன்

    9. எங்கிருந்தோ வந்தாள் - நான் உன்னை அழைக்கவில்லை

    10. பஞ்சதந்திரம் - வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

    இறுதி விடை :
    நான் ஒரு கோவில்
    நீ ஒரு தெய்வம்
    உன்னை தேடி நான் வந்தேன்
    - நெல்லிக்கனி

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 1.4.2016 அன்று அனுப்பிய விடை:

    நான் தேடும் செவ்வந்தி பூவிது
    ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
    கோயில் என்பதும் ஆலயமே
    நீ மலரா மலரா மலரானால்
    ஒரு தேவதை வந்து விட்டாள்
    தெய்வம் இருப்பது எங்கே
    உன்னை ஒன்று நான் கேட்கவா?
    தேடி தேடி பார்க்கின்றேன்
    நான் உன்னை அழைக்கவில்லை
    வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்


    நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னை தேடி நான் வந்தேன்

    திரைப்படம் நெல்லிக்கனி

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 3.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. தர்ம பத்தினி (--- --- --- --- ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது) நான் தேடும் செவ்வந்திப்பூவிது
    2. வாமனன் (--- --- --- --- மிக அருகினில் இருந்தும் தூரமிது) ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
    3. ஆலயம் (--- --- --- குடும்பம் என்பதும் ஆலயமே) கோயில் என்பதும் ஆலயமே
    4. அற்புதம் (--- --- --- --- எந்தன் பேரே பூவாசம்) நீ மலரா மலரா மலரானால்
    5. நீ வருவாய் என (--- --- --- --- உன்னைத் தேடியே வண்ண மாலைகள்) ஒரு தேவதை வந்துவிட்டாள்
    6. சரஸ்வதி சபதம் (--- --- --- அது இங்கே வேறெங்கே) தெய்வம் இருப்பது எங்கே
    7. 18 வயசு (--- --- --- --- உன்னை மட்டும் தான் கேட்கவா) உன்னை ஒன்று நான் கேட்கவா
    8. அவர்களும் இவர்களும் (--- --- --- தோளில் சாய்ந்த வெண்ணிலவை) தேடித் தேடிப் பார்க்கின்றேன்
    9. எங்கிருந்தோ வந்தாள் (--- --- --- என் உயிரை அழைக்கவில்லை) நான் உன்னை அழைக்கவில்லை (என் உயிரை அழைக்கிறேன் என்று வரவேண்டுமோ?)
    10. பஞ்சதந்திரம் (--- --- --- --- --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்) வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.

    விடை: நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் உன்னை தேடி நான் வந்தேன்..
    படம் : நெல்லிக்கனி

    ReplyDelete