எழுத்துப் படிகள் - 142 க்கான கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 142 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மண்ணுக்குள் வைரம்
2. எழுதாத சட்டங்கள்
3. குறவஞ்சி
4. ஜஸ்டிஸ் கோபிநாத்
5. கவரிமான்
6. ராமன் எத்தனை ராமனடி
7. பொம்மை கல்யாணம்
8. அஞ்சல் பெட்டி 520
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Kumarikkottam
ReplyDeleteகுமரிக்கோட்டம்
ReplyDeleteகுமரிக்கோட்டம்
ReplyDelete1. குறவஞ்சி
ReplyDelete2. ராமன் எத்தனை ராமனடி
3. கவரிமான்
4. மண்ணுக்குள் வைரம்
5. ஜஸ்டிஸ் கோபிநாத்
6. அஞ்சல் பெட்டி 520
7. எழுதாத சட்டங்கள்
8. பொம்மை கல்யாணம்
குமரிக்கோட்டம். Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
திரு சுரேஷ் பாபு 6.4.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. மண்ணுக்குள் வைரம் 4
2. எழுதாத சட்டங்கள் 7
3. குறவஞ்சி 1
4. ஜஸ்டிஸ் கோபிநாத் 5
5. கவரிமான் 3
6. ராமன் எத்தனை ராமனடி 2
7. பொம்மை கல்யாணம் 8
8. அஞ்சல் பெட்டி 520 6
விடை - குமரிக்கோட்டம்.