Tuesday, April 26, 2016

எழுத்துப் படிகள் - 145



எழுத்துப் படிகள் - 145 க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை.   இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3) ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்ததே. 

 


எழுத்துப் படிகள் - 145   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    எழுதாத சட்டங்கள்         
                               
2.    எடுப்பார் கைப்பிள்ளை                                  

3.    அன்று சிந்திய ரத்தம்                                        

4.    சிங்கார வேலன்                      

5.    டாக்சி டிரைவர்                                

6.    மேளதாளங்கள்    
       
       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. அக்காதங்கை

    ReplyDelete
  2. அக்கா தங்கை

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 26.4.2016 அன்று அனுப்பிய விடை:

    அன்று சிந்திய ரத்தம்
    டாக்சி டிரைவர்
    சிங்கார வேலன்
    எழுதாத சட்டங்கள்
    மேளதாளங்கள்
    எடுப்பார் கைப்பிள்ளை

    அக்கா தங்கை

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 3.5.2016 அன்று அனுப்பிய விடை:

    1. எழுதாத சட்டங்கள் 4
    2. எடுப்பார் கைப்பிள்ளை 6
    3. அன்று சிந்திய ரத்தம் 1
    4. சிங்கார வேலன் 3
    5. டாக்சி டிரைவர் 2
    6. மேளதாளங்கள் 5

    விடை: அக்கா தங்கை.

    ReplyDelete
  5. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 3.5.2016 அன்று அனுப்பிய விடை:

    அக்கா தங்கை

    ReplyDelete