எழுத்துப் படிகள் - 141 க்கான கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் விஜயகாந்த் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 141 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தர்ம தேவதை
2. மீனாட்சி திருவிளையாடல்
3. பதவிப் பிரமாணம்
4. வாஞ்சிநாதன்
5. அம்மன் கோவில் கிழக்காலே
6. அரசாங்கம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பரமசிவன்
ReplyDeleteபரமசிவன் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteParamasivan
ReplyDelete1. பதவிப் பிரமாணம்
ReplyDelete2. அரசாங்கம்
3. அம்மன் கோவில் கிழக்காலே
4. மீனாட்சி திருவிளையாடல்
5. தர்ம தேவதை
6. வாஞ்சிநாதன்
பரமசிவன். Saringalaa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
திரு சுரேஷ் பாபு 30.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. தர்ம தேவதை 5
2. மீனாட்சி திருவிளையாடல் 4
3. பதவிப் பிரமாணம் 1
4. வாஞ்சிநாதன் 6
5. அம்மன் கோவில் கிழக்காலே 3
6. அரசாங்கம் 2
விடை: பரமசிவன்