சொல் வரிசை - 111 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உத்தரவின்றி உள்ளே வா (--- --- --- நான் சொல்லித் தருவது புதியது)
2. பந்தயம் (--- --- --- --- பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா)
3. விரட்டு (--- --- --- தீரும் முன்னே கேட்கிறாய்)
3. விரட்டு (--- --- --- தீரும் முன்னே கேட்கிறாய்)
4. அலிபாபாவும் 40 திருடர்களும் (--- --- ஒரு வேட்டையிலே தானே)
5. இருவர் உள்ளம் (--- --- ஆசை துடிக்கின்றது)
6. துப்பாக்கி (--- --- --- வெட்ட வெளி ஆட்டம்)
7. மேகா (--- --- --- --- --- உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamiltunes.com/
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
ராமராவ்
உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம்
ReplyDeleteபடம் - அழகு குட்டி செல்லம்
1. உத்தரவின்றி உள்ளே வா - உன்னைத் தொடுவது இனியது
ReplyDelete2. பந்தயம் - பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
3. விரட்டு - போதும் போதும் என்கிறாய்
4. அலிபாபாவும் 40 திருடர்களும் - என் ஆட்டமெல்லாம்
5. இருவர் உள்ளம் - அழகு சிரிக்கின்றது
6. துப்பாக்கி - குட்டிப் புலிக் கூட்டம்
7. மேகா - செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
இறுதி விடை :
உன்னைப் பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம்
- அழகு குட்டி செல்லம்
by
மாதவ்.
1. உன்னைத் தொடுவது இனியது.. நான் சொல்லித் தருவது புதியது..
ReplyDelete2. பார்த்தால் போதுமா பழக வேண்டாமா.. பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா
3. போதும் போதும் என்கிறாய்.. தீரும் முன்னே கேட்கிறாய்
4. என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே நானதில் தவறேனே
5. அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
6. குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
7. செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா
திரைப்படம்: அழகு குட்டி செல்லம்
பாடல்:
---------
உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
இறைவன் அவன் உருவம் எது
நான் காண்கிறேன் நீ தான் அது
உன்னை பார்த்தால் போதும்
எந்தன் அழகு குட்டிசெல்லம்
இந்த ஜென்மம் தேறும்
எந்தன் அழகு குட்டி செல்லம்
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 6.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபடம் : அழகு குட்டி செல்லம்
பாடல் : உன்னை பார்த்தா போதும் என் அழகு குட்டி செல்லம்
விடை வந்த வழி
1 உன்னைத் தொடுவது இனியது
2 பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
3 போதும் போதும் என்கிறாய்
4 என் நாட்டமெல்லாம் ஒரு
5 அழகு சிரிக்கின்றது
6 குட்டிப் புலி கூட்டம்
7 செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
திரு சுரேஷ் பாபு 6.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. உத்தரவின்றி உள்ளே வா (--- --- --- நான் சொல்லித் தருவது புதியது) உன்னைத் தொடுவது இனியது
2. பந்தயம் (--- --- --- --- பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா) பார்த்தால் போதுமா
3. விரட்டு (--- --- --- தீரும் முன்னே கேட்கிறாய்) போதும் போதும் என்கிறாய்
4. அலிபாபாவும் 40 திருடர்களும் (--- --- ஒரு வேட்டையிலே தானே) என் ஆட்டமெல்லாம்
5. இருவர் உள்ளம் (--- --- ஆசை துடிக்கின்றது) அழகு சிரிக்கின்றது
6. துப்பாக்கி (--- --- --- வெட்ட வெளி ஆட்டம்) குட்டிப் புலிக் கூட்டம்
7. மேகா (--- --- --- --- --- உள்ளங்கையில் உன்னை அள்ளி தாடா) செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
விடை : உன்னைப் பார்த்தால் போதும் என் அழகுக் குட்டிச் செல்லம்
படம் : அழகு குட்டிச் செல்லம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 12.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஉன்னைத் தொடுவது இனியது
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
போதும் போதும் என்கிறாய்
என் ஆட்டமெல்லாம்
அழகு சிரிக்கின்றது
குட்டி புலி கூட்டம்
செல்லம் கொஞ்சும் பூவே கொஞ்சம் வாடா
உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம்
திரைப்படம் அழகு குட்டிச்செல்லம்