Friday, March 11, 2016

எழுத்துப் படிகள் - 138


எழுத்துப் படிகள் - 138 க்கான திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்   (7)   பிரசாந்த்  கதாநாயகனாக நடித்தது. 

 


எழுத்துப் படிகள் - 138 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    மாடி வீட்டு ஏழை 
                               
2.    மனிதரில் மாணிக்கம்                            

3.    முதல் மரியாதை                                    

4.    பூப்பறிக்க வருகிறோம்             

5.    காத்தவராயன்                         

6.    சிம்ம சொப்பனம்   

7.    வீர பாண்டிய கட்டபொம்மன்              

       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. 2. மனிதரில் மாணிக்கம்
    6. சிம்ம சொப்பனம்
    4. பூப்பறிக்க வருகிறோம்
    1. மாடி வீட்டு ஏழை
    7. வீர பாண்டிய கட்டபொம்மன்
    3. முதல் மரியாதை
    5. காத்தவராயன்


    திரைப்படம்: மம்பட்டியான்

    ReplyDelete
  2. மம்பட்டியான்

    ReplyDelete
  3. மம்பட்டியான்

    ReplyDelete
  4. மம்பட்டியான்

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 11.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மாடி வீட்டு ஏழை 4
    2. மனிதரில் மாணிக்கம் 1
    3. முதல் மரியாதை 6
    4. பூப்பறிக்க வருகிறோம் 3
    5. காத்தவராயன் 7
    6. சிம்ம சொப்பனம் 2
    7. வீர பாண்டிய கட்டபொம்மன் 5

    விடை: மம்பட்டியான்

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 11.3.2016 அன்று அனுப்பிய விடை:

    விடை : மம்பட்டியான்

    மனிதரில் மாணிக்கம்
    சிம்ம சொப்பனம்
    பூப்பறிக்க வருகிறோம்
    மாடி வீட்டு ஏழை
    வீர பாண்டிய கட்டபொம்மன்
    முதல் மரியாதை
    காத்தவராயன்

    ReplyDelete
  7. திரு சந்தானம் குன்னத்தூர் 11.3.2016 அன்று அனுப்பிய விடை:

    The answer is mambattiyan

    ReplyDelete