Wednesday, March 23, 2016

எழுத்துப் படிகள் - 140


எழுத்துப் படிகள் - 140 க்கான திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (3,3)  சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்ததே. 

 


எழுத்துப் படிகள் - 140   க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    காவல் தெய்வம்   
                               
2.    தாய்க்கு ஒரு பிள்ளை                              

3.    சாதனை                                     

4.    சரித்திர நாயகன்               

5.    கலாட்டா கல்யாணம்                           

6.    முரடன் முத்து     
          
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. 6. முரடன் முத்து
    3. சாதனை
    1. காவல் தெய்வம்
    2. தாய்க்கு ஒரு பிள்ளை
    4. சரித்திர நாயகன்
    5. கலாட்டா கல்யாணம்


    திரைப்படம்: முதல் குரல்

    ReplyDelete
  2. முதல் குரல்

    ReplyDelete
  3. Muthal Kural

    by
    Madhav

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 23.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. காவல் தெய்வம் 3
    2. தாய்க்கு ஒரு பிள்ளை 4
    3. சாதனை 2
    4. சரித்திர நாயகன் 5
    5. கலாட்டா கல்யாணம் 6
    6. முரடன் முத்து 1

    விடை : முதல் குரல்

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 28.3.2016 அன்று அனுப்பிய விடை:

    முரடன் முத்து
    சாதனை
    காவல் தெய்வம்
    தாய்க்கு ஒரு பிள்ளை
    சரித்திர நாயகன்
    கலாட்டா கல்யாணம்

    முதல் குரல்

    ReplyDelete