சொல் அந்தாதி - 31 புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை
2. ஆயிரத்தில் ஒருவன் (OLD)
3. முத்து
4. உன்னைத்தான் தம்பி
5. என்னை பெத்த ராசா
6. ரிக் ஷா மாமா
7. மாடப்புறா
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது 6-வது, 7-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது 6-வது, 7-வது, திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/
http://songlyrics.lakshmansruthi.com/movie_list.php
http://google.com
ராமராவ்
1. நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை
ReplyDelete2. ஆயிரத்தில் ஒருவன் (OLD) - உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
3. முத்து - ஒருவன் ஒருவன் முதலாளி
4. உன்னைத்தான் தம்பி - உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
5. என்னை பெத்த ராசா - சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
6. ரிக் ஷா மாமா - அன்னக்கிளி நீ சிரிக்க நன் படித்தேன் ராகம்
7. மாடப்புறா - சிரிக்க தெரிந்தால் போதும்
திரு சுரேஷ் பாபு 28.3.2016 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. நேருக்கு நேர் - மனம் விரும்புதே உன்னை
2. ஆயிரத்தில் ஒருவன் (OLD) - உன்னை நான் சந்தித்தேன்.. ஒருவன்
3. முத்து - ஒருவன் ஒருவன் முதலாளி - அகிலம் உனக்கு
4. உன்னைத்தான் தம்பி - உனக்கு நான் சொந்தம்
5. என்னை பெத்த ராசா - சொந்தம் ஒன்னத் தேடும் அன்னக்கிளி
6. ரிக் ஷா மாமா - அன்னக்கிளி நீ சிரிக்க..
7. மாடப்புறா - சிரிக்கத் தெரிந்தால் போதும்..