Sunday, March 13, 2016

சொல் வரிசை 112


சொல் வரிசை - 112  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     தாய் மனசு (--- --- --- நான் அறிஞ்ச தெய்வம்)  
2.     நேற்று இன்று நாளை (---  ---  ---  ---  ---  பருவ மங்கையோ தென்னங்கீற்று)
3.     தெய்வத்தின் தெய்வம் (---  ---  ---  ---  அது பாதியிலே நின்னு போச்சே) 
4.     நினைத்ததை முடிப்பவன் (---  ---  ---  ---  தானே உன் மேனி தள்ளாடலாமா) 
5.     பிராப்தம் (---  ---  ---  ---  தாளாத என் ஆசை சின்னம்மா) 
6.     கும்பக்கரை தங்கய்யா (---  ---  ---  ---  --- அதக் கேட்டு நெஞ்சம் மயங்குதா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php

ராமராவ்  

5 comments:

  1. தாய் பாடும் பாட்டு தானே தாலாட்டு பாட்டு
    படம்: நாம் பிறந்த மண்

    ReplyDelete

  2. 1. தாய் மனசு - தாய் மனசு தங்கம்
    2. நேற்று இன்று நாளை - பாடும் பொது நான் தென்றல் காற்று
    3. தெய்வத்தின் தெய்வம் - பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ
    4. நினைத்ததை முடிப்பவன் - தானே தானா தன்னான நானே
    5. பிராப்தம் - தாலாட்டு படி தாயாக வேண்டும்
    6. கும்பக்கரை தங்கய்யா - பட்டு உன்ன இழுக்குத ஆமா ஆமா

    இறுதி விடை :
    தாய் பாடும் பாட்டுத் தானே தாலாட்டுப் பாட்டு
    - நாம் பிறந்த மண்

    - By Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 13.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. தாய் மனசு (--- --- --- நான் அறிஞ்ச தெய்வம்) தாய் மனசு தங்கம்
    2. நேற்று இன்று நாளை (--- --- --- --- --- பருவ மங்கையோ தென்னங்கீற்று) பாடும் போது நான் தென்றல் காற்று
    3. தெய்வத்தின் தெய்வம் (--- --- --- --- அது பாதியிலே நின்னு போச்சே) பாட்டுப்பாட வாயெடுத்தேன்
    4. நினைத்ததை முடிப்பவன் (--- --- --- --- தானே உன் மேனி தள்ளாடலாமா) தானே தானா தன்னான தானா
    5. பிராப்தம் (--- --- --- --- தாளாத என் ஆசை சின்னம்மா) தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும்
    6. கும்பக்கரை தங்கய்யா (--- --- --- --- --- அதக் கேட்டு நெஞ்சம் மயங்குதா) பாட்டு உன்னை இழுக்குதா..

    விடை: தாய் பாடும் பாட்டுத் தானே தாலாட்டுப் பாட்டு
    படம்: நாம் பிறந்த மண்

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 13.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1 தாய் மனசு தங்கம்
    2 பாடும் போது நான் தென்றல் காற்று
    3 ?????
    4 தானே தானே தன்னானத்தானே
    5 தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும்
    6 பாட்டு ஒன்ன இழுக்குதா

    படம் : நாம் பிறந்த மண்
    பாடல் : தாய் பாடும் பாட்டு தானே தாலாட்டுப் பாட்டு

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.3.2016 அன்று அனுப்பிய விடை:

    தாய் மனசு தங்கம்
    பாடும் போது நான் தென்றல் காற்று
    பாட்டுப் பாட வாயெடுத்தேன் ஏலேலோ
    தானே தானே தன்ணான தான
    தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
    பாட்டு உன்ன இழுக்குதா – ஆமா ஆமா

    தாய் பாடும் பாட்டு தானே தாலாட்டு பாட்டு
    திரைப் படம்: நாம் பிறந்த மண்

    ReplyDelete